Thursday 21 April 2016

21-04-2026 இன்றைய இராசி பலன்கள்

21-04-2026 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  21 Apr 2016
சுற்றியுள்ளவர்கள் அதிகம் எதிர்பார்ப்பதை உணர்வீர்கள் - உங்களால் இயலக் கூடியதற்கு அதிகமாக வாக்குறுதி தராதீர்கள் - மற்றவர்களை மகிழ்விப்பதற்காக நீங்கள் அதிகம் உழைக்காதீர்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். இன்று ஆபீசில் நாள் முழுக்க சிறிது மூட் அவுட்டாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையின் தரம் பாதிப்படையலாம். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். இன்று உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாக அளவளாவி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
ரிஷபம் ராசிபலன்  21 Apr 2016
திணிக்கக் கூடிய பிடிவாதமான இயல்பை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். குறிப்பாக பார்ட்டிகளில். அது பார்ட்டியில் உங்கள் மனநிலையைக் கெடுத்துவிடும். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை அப்செட் செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும். புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார். அதிர்ஷ்ட எண்: 1
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிதுனம் ராசிபலன்  21 Apr 2016
வெறுப்பு உணர்ச்சி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்துவிடாதீர்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குடும்ப கடமைகளை மறந்துவிடாதீர்கள். சாக்லேட்டை இஞ்சி மற்றும் ரோஜாக்களின் வாசத்துடன் நீங்கள் நுகர்ந்துள்ளீர்களா? இன்று உங்கள் காதல் வாழ்வு அத்தகைய சுவை உடையதாக இருக்கும். உங்கள் வேலையில் திறமையை அதிகரிக்க புதிய டெக்னிக்குகள் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள், உங்களுடைய ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்.. அதிர்ஷ்ட எண்: 8
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
கடகம் ராசிபலன்  21 Apr 2016
கடுமையான செயல்பாடு எதிர்விளைவை ஏற்படுத்தும். கனிவான மனப் போக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெனில் கனிவுள்ளவர் எதையாவது பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பார். ஆனால் அது தவிர்க்க முடியாது எனில் மென்மையாக அதைச் செய்வார். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
சிம்மம் ராசிபலன்  21 Apr 2016
தேவையற்ற எதையாவது வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். வாக்குவாதத்தால் எதையும் பெறப் போவதில்லை என்றும், சிலதை இழக்கத்தான் செய்வீர்கள் என்றும் நினைவில் கொள்ளுங்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். குடும்பத்தினருடன் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதன் மூலம் உங்கள் லட்சியங்களை எளிதில் அடைவீர்கள். யதார்த்தத்தை பார்க்கும்போது காதலரை மறக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டிய நாள் - தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணையை இன்று ஒரு ரொமான்டிக் டேட்டுக்கு சென்றால் உங்கள் உறவு வலுப்படும். அதிர்ஷ்ட எண்: 9
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
கன்னி ராசிபலன்  21 Apr 2016
உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்ட வேண்டும். காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். அதிர்ஷ்ட எண்: 8
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
துலாம் ராசிபலன்  21 Apr 2016
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உங்கள் வாழ்வு சரியாக இருப்பது போல தோன்றும் - ஆனால் சில சமீபத்திய விஷயங்களால் உங்களின் நிம்மதி கெட்டுப் போயிருக்கும். கமிஷன்கள் - டிவிடெண்ட்கள் - அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். பெரும்பாலான நேரம் வீட்டு வேலையில் பிசியாக இருப்பீர்கள். உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். மற்ற நாட்களை விட இன்று உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று உங்கள் துணை தன்னுடைய இனிமையான இன்னொரு பக்கத்தை உங்களுக்கு காண்பிப்பார். அதிர்ஷ்ட எண்: 1
📚📚📚📚📚📚📚📚📚
விருச்சிகம் ராசிபலன்  21 Apr 2016
இன்று உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள் - உடல் சக்தி குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. நிச்சயமாக உங்களுக்கு சிறிது ஓய்வு தேவை. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் - ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். குடும்ப கடமைகளை மறந்துவிடாதீர்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். னீங்கள் திருமண பந்த்துத்துக்குள் நுழயும் முன் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அனைத்தும் நிஜமாக கூடும். உங்கள் துணை உங்கள் உயிரில் கலந்தவர்.. அதிர்ஷ்ட எண்: 3
🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟
தனுசு ராசிபலன்  21 Apr 2016
மகிழ்ச்சி இல்லாததற்கு உங்களின் நோய்தான் காரணமாக இருக்கும். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, அதை நீங்கள் வென்றாக வேண்டும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். நெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
மகரம் ராசிபலன்  21 Apr 2016
உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். குடும்பத்தில் நெருக்கமான ஒருவர் உங்களை பொறாமை மற்றும் எரிச்சல் அடையச் செய்யலாம் - மாறாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். உங்கள் நிலையை துணைவர் புரிந்து கொள்ளும்படி செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள் - தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார். அதிர்ஷ்ட எண்: 9
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கும்பம் ராசிபலன்  21 Apr 2016
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது - உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள்தான் பிரதான நபராக இருப்பீர்கள். ஒருதலைக் காதல் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும். அதிர்ஷ்ட எண்: 7
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மீனம் ராசிபலன்  21 Apr 2016
சாத்தியமில்லாத தேவையற்ற சிந்தனைகளில் சக்தியை வீணடிக்காதீர்கள், சரியான வழியில் அதை பயன்படுத்துங்கள். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். இன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள். உங்களுக்கும் காதலருக்கும் இடையில் இன்று வேறொருவர் வரலாம். வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று உங்கள் திருமணம் மோசமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். அதிர்ஷ்ட எண்: 4
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
வியாழக்கிழமை  21
Thursday, April 21, 2016
ராகு காலம்: 1.30 - 3.00
எம கண்டம்: 6.00 - 7.30
நல்ல நேரம்: காலை 10.30 - 11.30 மாலை 12.30 - 1.30

துர்முகி வருடம், சித்திரை 8ம் தேதி. கரணம்: 3.00 - 4.30. நக்ஷத்ர யோகம்: சித்த யோகம். சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

திதி: சதுர்த்தசி 751(AM 9.9) நட்சத்திரம்: சித்திரை 60 (முழுவதும்)
குளிகை: 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்

இன்றைய விசேஷம்
பௌர்ணமி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர்சேவை.
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
பூஜைக்குறிய யந்திரம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .

கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.

பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment