Wednesday 6 April 2016

07-04-2016 இன்றைய இராசி பலன்கள்.!

7-4-2016 இன்றைய இராசி பலன்கள்
மேஷம் ராசிபலன்  7 Apr 2016
வேலைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய முயற்சி செய்யுங்கள். இரவு தாமதம் செய்வதை தவிர்த்திடுங்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். குழந்தைகளை சமாளிப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவீர்கள். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். இன்று உங்கள் அலுவலக வேலை பாதிப்படையக் கூடும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். இன்று உங்கள் திருமண வாழ்வில் மிகவும் சாதகமான நாள். அதிர்ஷ்ட எண்: 5
🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋
ரிஷபம் ராசிபலன்  7 Apr 2016
உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் - இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். மற்ற நாட்களை விட இன்று உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். இன்று, உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி உங்களை பற்றி அவர் நினைக்கும் அத்தனை விஷயங்களையும் பழைய விஷயங்களையும் ஆனந்தமாக நினைவு கூர்வார். அதிர்ஷ்ட எண்: 4
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
மிதுனம் ராசிபலன்  7 Apr 2016
ஆரோக்கியத்தை நிச்சயமாக கவனிக்க வேண்டும். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் - வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்துவிடுங்கள். காதல் பாசிடிவான எண்ணங்களைக் காட்டும். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். நீங்கள் கேட்க விரும்பாத ஒரு விஷயத்தை உங்கள் துணை இன்று உங்களிடம் சொல்லக்கூடும். அதிர்ஷ்ட எண்: 2
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
கடகம் ராசிபலன்  7 Apr 2016
குடும்பத்தின் நலனுக்கு எதிராக செயல்படாதீர்கள். அவர்களின் கருத்துகளில் ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களின் செயல்பாடு சீரியசான பிரச்சினையை ஏற்படுத்தலாம். மாறாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டும். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பம் சம்பந்தமான சில பிரச்சினைகள் குடும்பத்தில் அமைதி மற்றும் ஆரோக்கிய சூழ்நிலையைக் கெடுக்கும். காதலின் வலியை உணர்வீர்கள். பார்ட்னர்ஷிப்பில் புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். எல்லாமே பலன் தந்துவிடாது. ஆனால் பார்ட்னர்களுடன் கைகோர்ப்பதற்கு முன்பு சிந்திக்கவும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று உங்கள் துணையின் மேல் இன்னும் அதிகமாக காதல் வசப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
சிம்மம் ராசிபலன்  7 Apr 2016
விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதை ரொம்பவும் சோம்பேறி, ஒருபோதும் உங்கலிடம் வராது. ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உங்கள் எடையைக் கட்டுப்படுத்தி, மீண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெறரோரும் நண்பர்களும் முடிந்தவரை உதவுவார்கள். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள். அதிர்ஷ்ட எண்: 4
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
கன்னி ராசிபலன்  7 Apr 2016
ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் டயட்டை மாற்றுங்கள். இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் - உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய - ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது? பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. உங்கள் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பது உங்களுக்கு இன்று தோன்றலாம் எனவே பொறுமை தேவை. சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். ஆச்சர்யங்கள் நிரம்பியதே வாழ்க்கை ஆனால் இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி போய்விடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
🍘🍘🍘🍘🍘🍘🍘🍘🍘
துலாம் ராசிபலன்  7 Apr 2016
வேலையில் அழுத்தமும் வீட்டில் இணக்கமின்மையும் சிறிது அழுத்தத்தை உருவாக்கலாம். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்கள் துணையுடனான இன்ப உரையாடல் மூலம் நீங்கள் ஒருவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என இன்று தெரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
☸☸☸☸☸☸☸☸☸
விருச்சிகம் ராசிபலன்  7 Apr 2016
உணர்ச்சிக்கு ஆட்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். அது உங்கள் குழந்தையின் நலனை பாதிக்கலாம். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். உங்கள் வாழ்வில் முக்கியமானவர்களிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் - நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கிவிடக் கூடாது. உங்களின் முயற்சிக்கு நிச்சயமாக பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் எவ்வளவு தான் சண்டையிட்டாலும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறீர்கள் அன்பதை மறக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 6
🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟
தனுசு ராசிபலன்  7 Apr 2016
உங்களுக்கான செயல்களை செய்ய மற்றவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மற்ற்றவர்கள் விரும்புவதைப் போல சிந்தியுங்கள். அது உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அதிக இன்பமயமாக இருக்கும். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். இன்று உங்கள் திருமண வாழ்வில் ஒரு அழகான திருப்பத்தை சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
மகரம் ராசிபலன்  7 Apr 2016
மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். கோபம் அதிகமாவது தவிர்க்க முடியாதது - ஆனால் உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்தாமல் இருக்க நாவைக் கட்டுப்படுத்துங்கள். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். முக்கியமான பிசினஸ் முடிவுகள் எடுக்கும்போது பிறருடைய நெருக்குதலுக்கு பணியாதீர்கள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
கும்பம் ராசிபலன்  7 Apr 2016
இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று நீங்கள் இருவரும் மீண்டும் காதலில் விழுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
மீனம் ராசிபலன்  7 Apr 2016
பிறரை குற்றம் சொல்லும் பழக்கத்துக்காக நீங்கள் குற்றச்சாட்டுக்கு ஆலாகலாம்.நீங்கள் நகைச்சுவை உணர்வை இழந்துவிடாதீர்கள். தற்காப்பை கடைபிடியுங்கள். குற்றச்சாட்டை நன்கு சமாளிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது - பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். கொண்டாட்ட மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதில் ஆனந்தம் கொள்வீர்கள். தனிப்பட்ட விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். குடும்பத்தில் புதிய முயற்சி தொடங்க ஏற்ற நாள். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிக செலவு உங்கள் இருவருக்கும் இடையில் சண்டையை ஏற்படுத்தலாம். அதிர்ஷ்ட எண்: 8
🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
பஞ்சாங்கம்
வியாழக்கிழமை 7
Thursday, April 7, 2016
ராகு காலம்: நண்பகல் 1.30 - 3.00
எம கண்டம்: காலை 6.00 - 7.30
நல்ல நேரம்: காலை 9 - 10 மாலை 4 -

மன்மத வருடம், பங்குனி 23ம் தேதி. கரணம்: 3.00 - 4.30. நக்ஷத்ர யோகம்:சித்த யோகம். சந்திராஷ்டமம்: உத்திரம்

திதி: அமாவாசை மாலை 5.18 வரை, பிறகு பிரதமை. நட்சத்திரம்: ரேவதி மறுநாள் விடியற்காலை 4.27 வரை, பிறகு
குளிகை: 9.00 . 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்

இன்றைய விசேஷம்
சர்வ அமாவாசை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். தாயமங்கலம் முத்துமாரியம்மன் தீர்த்தவாரி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி காளிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமந்த வாகனத்தில் ராமர் திருக்கோலமாய்க் காட்சி. திருவையாறு அமர தீர்த்தம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பப் பாவாடை சேவை, புஷ்பாங்கி சேவை.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
உங்கள் குறைகள் தீர..!
திருமணத்தடை மாங்கல்ய தோஷம் ஜாதகதோஷம் பிரகாரம் செய்து ராகு கேது சுக்கிரன் சனி தோஷம் நிவர்த்தி செய்து வாழ்க்கையை ஆனந்தமயம் வாழுங்கள்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஸ்ரீ வித்யா உபாசகர்.
ஜோதிடர். புரோகிதர்.
மணிகண்ட ஷர்மா
Mobile 996225358
WhatsApp 9444226039
உங்கள் பிரச்சனை தீர அணுகவும்.

No comments:

Post a Comment