Wednesday 6 April 2016

இந்த வார திருவிழாக்கள் (06.04.2016 - 12.04.2016)

இந்த வார திருவிழாக்கள் (06.04.2016 - 12.04.2016)

06.04.2016
திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருட உற்சவம்.

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி திருவிழா.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் பால்குடக் காட்சி.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் வைகுண்ட நாதர் சேவை.

திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பாரத்தில் பவனி.

07.04.2016
பாபநாசம் சிவபெருமான் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காளிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோலத்தில் காட்சி தருதல்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் தீர்த்தவாரி.

08.04.2016
திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி.

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி ராஜாங்க அலங்காரம்.

ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்ப விமானத்தில் திருவீதி உலா.

09.04.2016
திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரத உற்சவம்.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி சூர்ணோற்சவம், இரவு புஷ்பப் பல்லக்கில் கல்யாண திருக்கோலமாய் காட்சியருளல்.

ஒழுகைமங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

பாபநாசம் சிவபெருமான் ஏக சிம்மாசனத்தில் திருவீதி உலா.

குச்சனூர் சனி பகவான் சிறப்பு ஆராதனை.

10.04.2016
திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பாரத்தில் பவனி.

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உற்சவம் ஆரம்பம், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலையில் நவநீத சேவை, வெண்ணெய் தாழி சேவை, இரவு தங்கக் குதிரையில் ராஜாங்க அலங்காரம்.

11.04.2016
திருக்குற்றாலம் குற்றாலநாதர் தந்தப் பல்லக்கில் பவனி.

நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் சித்திரை உற்சவம் தொடக்கம்.

சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

12.04.2016
தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் அம்பாள் பாகம்பிரியாள் உற்சவம் ஆரம்பம்.

சமயபுரம் மாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதிவுலா.

மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் கைலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

மன்னார்ர்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாம் விடாயாற்று உற்சவம்.

திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்.

திருப்புலாணி ஆதிஜ கந்நாதப் பெருமாள் பிரம்மோத்சவ ஆரம்பம்.

No comments:

Post a Comment