Friday 12 July 2013

15. சுவாதி நட்சத்திரம் பொதுவான பலன்கள்


15. சுவாதி நட்சத்திரம் பொதுவான பலன்கள்
சுவாதி பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும் ரு, ரே, ரோ,   RU,RAY,RO,TAA
 15.சுவாதி
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், விளங்குவீர்கள் உங்களுக்கு சமயப்பற்று இருக்கும் தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பீர்கள். நீங்கள், உங்கள் உணர்ச்சிவெறிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவீர்கள் ஆனால் விரகதாபத்தைப் (உணர்ச்சி வேட்கையை) பொறுத்துக்கொள்ள, உங்களால் இயலாது. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பீர்கள். 30 லிருந்து 35 வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
சுவாதி நட்சத்திர காயத்ரி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
சுவாதி  நட்சத்திரம் அதிபதி
ராகு பகவான் காயத்ரி
ராகு 
 (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)

ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்


No comments:

Post a Comment