Friday 12 July 2013

16. விசாகம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்



16. விசாகம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்
விசாகம் பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும்  தி, து, தே, தோ THEE,THOO,TAHY,THO   16. விசாகம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருப்பீர்கள் ஆனால் பொறாமையும், நட்பில்லாத பகைமை உணர்வும் உங்களிடம் காணப்படும். உங்கள் உடல்நிலை, ஒன்று, மிக ஆரோக்கியமானதாக இருக்கலாம் அல்லது மிக மோசமானதாய் இருக்கும். 21, 28 மற்றும் 34 ஆம் வயதை எட்டும்போது, நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
விசாகம் நட்சத்திர காயத்ரி
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

விசாகம் நட்சத்திரம் அதிபதி
குரு பகவான் காயத்ரி
குரு
(நல்ல மனைவி அமைய)
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

No comments:

Post a Comment