Wednesday 31 July 2019

ஆவணி மாதம் 8-ம் 25-08-2019 சுப முகூத்தம்





விகாரி வருஷம் ஆவணி மாதம் 8-ம்
   
25-08-2019 ஞாயிற்றுக்கிழமை சுப முகூத்தம்


நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் ஆவணி மாதம் 8-ம்  

தேதி 25-08-2019ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண பட்சம்  (தேய்பிறை)  

தசமி திதி  

மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினம்

காலை 07-30 மணிக்கு மேல் 09-00 மணிக்குள் கன்னியா லக்னம்
 

அடுத்த சுப முகூத்தம்
 
முற்பகல் 10-30 மணிக்கு மேல் 12-00 மணிக்குள் துலா லக்னம்


பகல் சுப முகூத்தம்
 
பகல் 01-50 மணிக்கு மேல் 03-00 மணிக்குள் தனுசு லக்னம்


இரவு சுப முகூத்தம்
 
இரவு 10-30 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் ரிஷப லக்னம்






ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
புரோகிதர், வாக்கிய கணித பிரசன்ன ஜோதிடர்
ஸ்ரீ வித்யா உபாசகர், மணிகண்ட ஷர்மா
E-mail : manisharmajothidam@gmail.com
www.neelajothidam.blogspot.com
செல்: 91 9444226039 – 9962225358


No comments:

Post a Comment