விகாரி வருஷம் ஆவணி மாதம் 11-ம்
28-08-2019 புதன்கிழமை சுப முகூத்தம்
நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் ஆவணி மாதம் 11-ம் தேதி 
28-08-2019 புதன்கிழமை கிருஷ்ண பட்சம்  ( தேய்பிறை )  திரயோதசி திதி
பூசம்  நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினம்  
 காலை 09-00 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் துலா லக்னம்
பகல் சுப முகூத்தம்
மாலை 04-00 மணிக்கு மேல் 05-00 மணிக்குள் மகர லக்னம்
இரவு சுப முகூத்தம்
இரவு 07-30 மணிக்கு மேல் 08-30 மணிக்குள் மீனம் லக்னம்
இரவு சுப முகூத்தம்
இரவு 10-00 மணிக்கு மேல் 11-15 மணிக்குள் மேஷ லக்னம்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி
ஜோதிடம்
புரோகிதர்,
வாக்கிய கணித பிரசன்ன ஜோதிடர்
ஸ்ரீ வித்யா உபாசகர், மணிகண்ட ஷர்மா
E-mail
: manisharmajothidam@gmail.com
www.neelajothidam.blogspot.com
செல்: 91
9444226039 – 9962225358


No comments:
Post a Comment