Sunday 1 May 2016

இலக்கணம் - பெயர்ச்சொல்லின் வகையறிதல்

இலக்கணம் - பெயர்ச்சொல்லின் வகையறிதல்

1.நன்மை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - குணப்பெயர்

2.கரியன் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்

3.கண் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - சினைப்பெயர்

4.நாடுதல் என்ற சொல்லின் பெயர்ச்சொல்- தொழிற்பெயர்

5. கிழமை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - காலப்பெயர்

6. ஒருமை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்

7. கிளை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - சினைப்பெயர்

8. மேடு என்ற சொல்லின் பெயர்ச்சொல் - இடப்பெயர்

9. பொன் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பொருட்பெயர்

10. பள்ளி என்ற சொல்லின் பெயர்ச்சொல் - இடப்பெயர்

11.வைகறை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - காலப்பெயர்

12.தலை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - சினைப்பெயர்

13.அளவு என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்

14.பாடுதல் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - தொழிற்பெயர்

15.பணம் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பொருட்பெயர்

16.கோபம் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்

17.கோவில் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - இடப்பெயர்

18.கசப்பு என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப் பெயர்

19.ஆட்டம் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - தொழிற்பெயர்

20. விலங்கு என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பொருட்பெயர்

21. ஆகுதல் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - தொழிற்பெயர்

22. வணக்கம் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பண்புப்பெயர்

23. சித்திரை என்ற சொல்லின் பெயர்ச்சொல் - காலப்பெயர்

24. வண்டி என்ற சொல்லின் பெயர்ச்சொல் - பொருட்பெயர்

25. கொளல் என்ற சொல்லின் பெயர்ச்சொல் - தொழிற்பெயர்

No comments:

Post a Comment