Thursday 7 April 2016

08-04-2016 இன்றைய இராசி பலன்கள்

08-04-2016 இன்றைய இராசி பலன்கள்
மேஷம் ராசிபலன்  8 Apr 2016
உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். சும்மா இருக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு உதவுங்கள். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். இன்று, நீங்கள் இதுவரை ஆபீசில் உங்கள் எதிரியாக நினைத்த ஒருவர் உண்மையில் உங்கள் நலம் விரும்பி என்பதை தெரிந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 5
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
ரிஷபம் ராசிபலன்  8 Apr 2016
கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக இரவு தாமதமான நேரத்தில் பயணம் செய்யும்போது. இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. ஆபீசில் உங்களை வெறுப்பவர்கள் கோபமூட்டலாம் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவே கவலையை விடுங்கள்.. சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் துணை தன் நன்பர்களுடன் பிசியாக இருக்க கூடும். இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 4
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
மிதுனம் ராசிபலன்  8 Apr 2016
இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள் - நீங்கள் எதைச் செய்தாலும் - வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் - மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். அவரவர்க்கான தனிப்பட்ட இடம் திருமண வாழ்வில் முக்கியம். இன்று உங்களது நெருக்கத்தில் காதல் தீ பற்றி எரியும்! அதிர்ஷ்ட எண்: 2
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
கடகம் ராசிபலன்  8 Apr 2016
உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது - பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். தினசரி வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு நண்பர்களுடன் இன்று வெளியில் செல்லுங்கள். காதலிப்பவர் ரொமாண்டிக் மூடில் இருப்பார். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் துணைக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டியது திருமண பந்த்த்தின் எழுதப்பாத விஷயமாகும் அதனை நீங்கள் நெடு நாட்களாக செய்ய தவறி விட்டீர்கள். அதிர்ஷ்ட எண்: 6
🍠🍠🍠🍠🍠🍠🍠🍠🍠
சிம்மம் ராசிபலன்  8 Apr 2016
இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். எதிர்பாராத பொறுப்புகள் இன்றைய திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் - உங்களுக்காக செய்வதை விடவும் பிறருக்காக நிறைய செய்வதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை ஒரு கடினமான அத்தியாயத்தை சந்திக்கக் கூடும். அதிர்ஷ்ட எண்: 4
🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑
கன்னி ராசிபலன்  8 Apr 2016
போதும் என்ற வாழ்வுக்கு மனதின் உறுதியை மேம்படுத்துங்கள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். உங்கள் நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள். புகாருக்கு எந்த வாய்ப்பும் தராதீர்கள். ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார். அதிர்ஷ்ட எண்: 3
🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟
துலாம் ராசிபலன்  8 Apr 2016
அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் - ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் - எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் - அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணை இன்று மோசமான மூடில் இருப்பது போல் தெரிகிறது. அதிர்ஷ்ட எண்: 5
🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🛣
விருச்சிகம் ராசிபலன்  8 Apr 2016
அழுத்தத்தை விரட்டிட குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளின் குணமாக்கும் சக்தியை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவர்கள்தான் பூமியில் அதிக சக்திவாய்ந்த ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். புத்துணர்வு பெற்றதை நீங்களே உணர்வீர்கள். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுவீர்கள். உங்கள் தொழில் வளத்தை மேம்படுத்த தொழில் திறமையைப் பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை பெறப் போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 7
🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽
தனுசு ராசிபலன்  8 Apr 2016
பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் - எல்லா உண்மைகளையும் அறிய சிறிய விசாரணை முக்கியம் - ஆனால் நீங்கள் கோபத்துடன் செயல்பட்டால் உறவு கெட்டுவிடும். காதல் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். இன்று கவனத்துடன் வேலை செய்யாவிட்டால் உங்கள் சீனியர்களிடமும் உங்களுடன் பணிபுரிபவர்களிடமும் உங்கள் நன்மதிப்பை இழக்க கூடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 4
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
மகரம் ராசிபலன்  8 Apr 2016
புகைப் பழக்கத்தை விட்டொழியுங்கள். அது உங்கள் உடலை திடமாக வைத்திடும். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவரிடம் / துணைவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு இந்த நாளை இனிமையாக்கும். ஒரு குழுவை ஒருங்கிணைந்து கூட்டாக ஒரு லட்சியத்தை நோக்கி செயல்பட வைக்கும் வலுவான நிலையில் இருப்பீர்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்கள் துணையுடன் ஆலோசிக்காமல் ஏதெனும் நீங்கள் திட்டமிட்டிருந்தால் அது எதிர் விளைவையே ஏற்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 4
☸☸☸☸☸☸☸☸☸
கும்பம் ராசிபலன்  8 Apr 2016
தாமதமாக ஓவர்டைம் வேலை பார்க்கும் சிலர், சக்தி குறைந்திருப்பீர்கள் - இன்று கடைசியாக உங்களுக்கு இருப்பது ஊசலாட்டமும் அழுத்தம் நிறைந்த நாளும்தான். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் - அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். காதல் வசந்தம், மலர்கள், தென்றல், இதமான சூரிய ஒளி, பட்டாம்பூச்சி ஆகியவற்றை போன்றது. இன்று நீங்கள் அந்த ரொமான்டிக் உணர்வை பெறுவீர்கள். கடுமயான வேலை செய்ய முடியாமல் உங்களுக்கு தொய்வு ஏற்பட்டு அதனால் உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று நீங்கள் ஒரு தவறினை இழைப்பதால் உங்கள் திருமண வாழ்க்கை காயப்பட கூடும். அதிர்ஷ்ட எண்: 2
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
மீனம் ராசிபலன்  8 Apr 2016
உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 8
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
பஞ்சாங்கம்
வெள்ளிக்கிழமை 8
Friday, April 8, 2016
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எம கண்டம்: பிற்பகல் 3.00 - 4.30
நல்ல நேரம்: காலை 6 - 7 மாலை 5 - 6

மன்மத வருடம், பங்குனி 26ம் தேதி. கரணம்: 1.30 - 3.00. நக்ஷத்ர யோகம்: அமிர்த / சித்த யோகம். சந்திராஷ்டமம்: ஹஸ்தம்

திதி: பிரதமை பிற்பகல் 2.53 வரை, பிறகு துவிதியை. நட்சத்திரம்: அசுவினி பின்னிரவு 2.14 வரை, பிறகு பரணி.
குளிகை: 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

இன்றைய விசேஷம்
யுகாதி பண்டிகை. தெலுங்கு வருடப்பிறப்பு. சந்திர தரிசனம். ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்ப விமானத்தில் வீதி உலா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். மாங்காடு காமாட்சியம்மன், ஈரோடு காவேரிக் கரை ராகவேந்திரர், நாமக்கல் நரசிம்ம சுவாமி சிறப்பு ஆராதனை. கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணர், காளமங்கலம் குலவிளக்கு அம்மன் கோயில்களில் சிறப்பு ஆராதனை.
🌅🍋☸🔯🌽🍈🍟🍑🛣
பூஜைக்குறிய யந்திரம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .

கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.

பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment