Friday 21 February 2014

ராகு காயத்ரி Rahu Gayatri. குறைந்தது 36, 54 முறை சொல்லவும்



ராகு திசை மற்றும் ராகு புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது ராகு பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) ராகு பகவான் அதிபதி தட்ஷிணாகாளி, நாகத்தம்மனை, கருமாரியம்மனை தொடர்ந்து வழிபட்டு வரவும். ராகு ஷேத்திரம் திருநாகேஷ்வரம்  கோவில் சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.

Rahu Gayatri (Gayatri for North Node)
om naakadhwajaaya vidmahae
padma hastaaya dheemahi
tanno raahu: prachodayaat
ராகு காயத்ரி
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
Om Siraroopaaya vidmahe
Amrutesaaya dheemahi
tanno Raahu prachodayaat
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்
Om Neelavarnaaya vidmahe
Simhikesaaya dheemahi
tanno Raahu prachodayaat

ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்

Om Paitinasaaya vidmahe
Charmadharaaya dheemahi
tanno Raahu prachodayaat
ஓம் பைடீனசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்

No comments:

Post a Comment