Friday 21 February 2014

கேது காயத்ரி மந்திரம் – Kethu Gayatri Mantra. குறைந்தது 36, 54 முறை சொல்லவும்



கேது திசை மற்றும் கேது புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது கேது பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) கேது பகவான் அதிபதி மஹாகணபதிவை தொடர்ந்து வழிபட்டு வரவும். கேது ஷேத்திரம் கீழ்பெரும்பள்ளம், கோவில், மற்றும் திருகாளஹஸ்தி, சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
கேது காயத்ரி மந்திரம் – Kethu Gayatri Mantra
Kethu is the most powerful of the nine graha. Ketu is known for sprituality, intelligence and wisdom, material or wealth loss, fantasy, and remove the effects of poison and allergy and gives health, wealth to his devotees. 

Kethu Gayatri  கேது காயத்ரி
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
சூல அஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்.
Ketu Gayatri (Gayatri for south node)
om aswadhwajaaya vidmahae
soola hastaaya dheemahi
tanno ketu: prachodayaat
கேது
Om Amvadhwajaaya vidmahe
Soolahasthaaya dheemahi
tanno kethuh prachodayaat

ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது: ப்ரசோதயாத்
Om Ketugrahaaya vidmahe
Mahaavaktraaya dheemahi
tanno kethuh prachodayaat

ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது: ப்ரசோதயாத்
Om Vikrutaananaaya vidmahe
Jeminijaaya dheemahi
tanno kethuh prachodayaat
ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேது: ப்ரசோதயாத்
Om tamograhaaya vidmahe
dhwaja sthitaaya dheemahi
tannah Kethuh prachodayaat

ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னஹ் கேதுஹ் ப்ரசோதயாத்

No comments:

Post a Comment