Friday 12 July 2013

20. பூராடம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்



20. பூராடம்  நட்சத்திரம் பொதுவான பலன்கள்
பூராடம் பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும் பூ, , , டா  BU,DHAA,BHA,DHA
20.பூராடம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நீங்கள், புத்திசாலியாகவும், கர்வமுடையவராகவும், மற்றவர்களுக்கு உதவியளித்து, நண்பர்களிடம் மிகுந்த ஒட்டுதலாகவும் இருப்பீர்கள். உங்கள் விருப்பத்துக்கு இசைவான மனைவியும் உங்களுக்கு கிடைப்பாள் நீங்கள் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். குழந்தைகள் மற்றும் நண்பர்கள் முலம் உங்களுக்கு மன மகிழ்ச்சி கிட்டும். உங்கள் 28 வது வயதில், அதிருஷ்டவசமான காலம் ஆரம்பமாகும்.
பூராடம் நட்சத்திர காயத்ரி
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத் 
பூராடம் நட்சத்திரம் அதிபதி
சுக்கிரன் பகவான் காயத்ரி
சுக்கிரன்
(தடைபட்ட திருமணம் நடக்க)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்


No comments:

Post a Comment