Friday 12 July 2013

19.மூலம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்



19.மூலம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்
மூலம் பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும் யே, யோ, , பி  YAY,YO,BAA,BEE
19.மூலம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பணக்காரராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும் இருப்பீர்கள். நீங்கள், மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்திடமாட்டீர்கள் மிகவும் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள், தாராள சிந்தை கொண்டிருப்பீர்கள். பிறரால் விரும்பி நேசிக்கப்படுவீர்கள் நண்பர்களும் உறவினர்களும், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். டாம்பீகமான சொகுசு வாழ்க்கையை நீங்கள் வாழ்வதுடன், பதட்டப்படாத அமைதியான சுபாவம் ஒன்றையும் கொண்டிருப்பீர்கள். உங்கள் வயதை ஒத்தவர்கள் அல்லது உங்கள் தந்தை, சகோதரர் போன்றவர்களுக்கு, நீங்கள் கேடு விளைவித்திடலாம். உங்களுக்கு கல்லீரல் கோளாறு ஏற்படும். உங்கள் வாழ்க்கையின் 27 அல்லது 31 வது வயதில், நீங்கள் செழிப்பைக் காண்பீர்கள்.
மூலம் நட்சத்திர காயத்ரி
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
மூலம் நட்சத்திரம் அதிபதி
கேது பகவான் காயத்ரி

(
துஷ்ட சக்திகளை விரட்டிட)

ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்

ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்

ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்


No comments:

Post a Comment