Monday 6 July 2020

மேஷராசி குரு வக்ர பெயர்ச்சி 2020 பலன்கள் | mesham rasi Guru Vakra Peyarchi Palangal 2020,



மேஷ ராசிக்கு குருபகவான் வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும் பலன்கள், பரிகாரங்கள்.

 குரு பகவான் தன் வக்ர  பெயர்ச்சியின் காரணமாக தற்போதுள்ள மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த நிகழ்வு 08 – ஜீலை – 2020 முதல் 15 - நவம்பர் - 2020 வரை நீடிக்கிரது. 

அதன் பின் தன் வக்கிர நிலையிலிருந்து மீண்டும் தன் பழைய நிலையான மகர ராசிக்கு செல்வார்.

No comments:

Post a Comment