Monday 6 July 2020

கடகராசி குரு வக்ர பெயர்ச்சி 2020 பலன்கள் | Kadagam Rasi, Guru Vakra Peyarchi Palangal 2020





கடகராசி க்கு குருபகவான் வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும் பலன்கள், பரிகாரங்­கள்.

அன்பான வாச­கர்­களே,  Jaibala Jothidam Youtube Channel நேயர்களுக்கு, அன்பர்களே குரு பார்க்க கோடி நன்மை நவ­கி­ர­கங்­க­ளில் வியாழ பகவானே முதன்மை சுப கிர­கம். தேவர்­க­ளின் குரு­வாக இவர் இருந்து  நவகி­ரக அந்­தஸ்து பெற்­ற­தால் இவ­ருக்கு சுப கிர­கங்­க­ளில் முதன்மை அந்தஸ்து கிடைத்­தது.

 குரு பகவான் தன் வக்ர பெயர்ச்சியின் காரணமாக தற்போதுள்ள மகர   ராசியிலிருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த நிகழ்வு 08–ஜீலை–2020 முதல் 15-நவம்பர்-2020 வரை நீடிக்கிரது.   

அதன் பின் தன் வக்கிர நிலையிலிருந்து மீண்டும் தன் பழைய நிலையான மகர ராசிக்கு செல்வார்.

No comments:

Post a Comment