Wednesday 31 July 2019

ஆவணி மாதம் 25-ம் 11-09-2019 சுப முகூத்தம்





விகாரி வருஷம் ஆவணி மாதம் 25-ம்

11-09-2019 வெள்ளிக்கிழமை சுப முகூத்தம்

நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் ஆவணி மாதம் 25-ம்
 
தேதி 11-09-2019 புதன்கிழமை சுக்கில பட்சம்  (வளர்பிறை) திரயோதசி திதி
 
திருவோணம் நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினம்
 
காலை 06-00 மணிக்கு மேல் 07-30 மணிக்குள் கன்னியா லக்னம்


காலை சுப முகூத்தம்
 
காலை  09-00 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் விருச்சிக லக்னம்

இரவு சுப முகூத்தம்
 
இரவு 07-30 மணிக்கு மேல் 08-30 மணிக்குள் மீனம் லக்னம்

இரவு சுப முகூத்தம்
 
இரவு 10-00 மணிக்கு மேல் 11-15 மணிக்குள் ரிஷப லக்னம்







ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
புரோகிதர், வாக்கிய கணித பிரசன்ன ஜோதிடர்
ஸ்ரீ வித்யா உபாசகர், மணிகண்ட ஷர்மா
E-mail : manisharmajothidam@gmail.com
www.neelajothidam.blogspot.com
செல்: 91 9444226039 – 9962225358


No comments:

Post a Comment