Wednesday 31 July 2019

ஆவணி மாதம் 16-ம் 02-09-2019 சுப முகூத்தம்





விகாரி வருஷம் ஆவணி மாதம் 16-ம்

02-09-2019 திங்கட்கிழமை சுப முகூத்தம் 


நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் ஆவணி மாதம் 16-ம் தேதி
 
02-09-2019 திங்கட்கிழமை சுக்கில பட்சம்  (வளர்பிறை) திரிதியை திதி
 
ஸ்தம் நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினம்
 
அதிகாலை 04-30 மணிக்கு மேல் 06-00 மணிக்குள் கடக லக்னம்

காலை 09-00 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் துலா லக்னம்


இரவு சுப முகூத்தம்
 
இரவு 06-00 மணிக்கு மேல் 07-30 மணிக்குள் கும்ப லக்னம்


இரவு சுப முகூத்தம்
 
இரவு 10-30 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் ரிஷப லக்னம்







ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
புரோகிதர், வாக்கிய கணித பிரசன்ன ஜோதிடர்
ஸ்ரீ வித்யா உபாசகர், மணிகண்ட ஷர்மா
E-mail : manisharmajothidam@gmail.com
www.neelajothidam.blogspot.com
செல்: 91 9444226039 – 9962225358


No comments:

Post a Comment