Friday 22 July 2016

ஸ்ரீ வித்யா பாலா திருபுரசுந்தரி மந்திரம்

Bala’s Thirupurasunthari Jothidam
1/267, J. J. Nagar Mugappari East, Chennai-600037
Cell : +91 9444226039,  9962225358
G.V. Manikanda Sharma - Diploma in Astrology
Prohitham,   Horoscope,  Numerology,  Gemology

ஸ்ரீ வித்யா  பாலா திருபுரசுந்தரி மந்திரம்

1-முதலில் ஆசமனம்

1-அச்யுதாய நம :  2-அனந்தாய நம : 3-கோவிந்தாய நம :
அல்லது பின்வரும் தத்வாசமனம் செய்யலாம்)

1-ஓம் ஆத்ம தத்வம் சோதயாமி ஸ்வாஹா
2-ஓம் வித்யா தத்வம் சோதயாமி ஸ்வாஹா
3-ஓம் சிவ தத்வம் சோதயாமி ஸ்வாஹா
4-ஓம் ஸர்வ தத்வம் சோதயாமி ஸ்வாஹா


குறிப்பு

ஆசமனம் செய்யும் போது கிழக்கு முகம் அல்லது வடக்கு நோக்கி ஆசமனம் செய்ய வேண்டும். சுண்டு விரல் கட்டை விரல் இரண்டையும் விட்டு மற்ற விரல்களைச் சற்று வளைப்பதால் ஏற்படும் வலது உள்ளகைக் குழியில் கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்தத்தை விட்டு மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு உள்கொள்ள வேண்டும்.

2-கணபதி  த்யானம்

ஒம் சுக்லாம் பரதாரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோ சாந்தயே


3-ப்ராணாயாமம்

       ஓம் பூ: ஓம் புவ: ஓகும் _: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவி துர்வரேண்ம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ : ப்ரசோதயாத் ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸ_வரோம்.

4-குருவந்தனம்

குருர்ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர்தோவோ மஹேச்வர 
குரு ஸாஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

குரவே ஸர்வ-லோகாநாம் பிஷஜே பவ-ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தக்ஷிணா மூர்த்தயே நம

தேவானாம் ரிஷீணாம் குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்திபூதம் த்ரிலோகேஸம் தம் நமாம் ப்ருஹஸ்பதிம்

ஒம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி                                                                        தன்னோ குரு : பிரசோதயாத்

5-ஸங்கல்ப்பம்

மமோபாத்த ஸமஸ்த துரிதஷேத்வாரார ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ……… மஹாமந்தர ஜெபம் அத்திய கரிஷ்யே
என்று முழு சங்கல்ப்பம் செய்து கொள்ளவும். அல்லது லகு வாக சொல்லிக் கொள்ளலாம்.



6-ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி மந்த்ரம்

அஸ்ய ஸ்ரீ ஸ்ரீ வித்யா பாலா த்ரிபுரஸுந்தரீ மஹா மந்த்ரஸ்ய | தக்ஷிணாமூர்த்தி ருஷி : | (தலையில்காயத்ரீச்சந்த : (வாயில்) ஸ்ரீ பாலா த்ரிபுஸீந்தரி தேவதா... ||  (இருதயத்தில்)
ஐம் பீஜம் (நாபியில்) | ஸெள : சக்தி : (வலது மார்பில்) க்லீம் கிலகம் | (இடது மார்பில்ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி ப்ரஸாத ஸித்த்யத்த்தே ஜபே விநியோக : || (எல்லா அங்கங்களிலும்)

7-கரந்யாஸம்
ஐம் அங்குஷ்ங்டாப்யாம் நமஹ
க்லீம் தர்னீப்யாம் நமஹ
சௌ : மத்யமாப்யாம் நமஹ
ஐம் அநாமிகாப்யாம் நமஹ
க்லீம் கனிஷ்டிகாப்யாம் நமஹ
சௌ : கர தல கரப்ருஷ்டாப்யாம் நமஹ

ஜப மந்திரத்தை மூன்று பாகம் அசய்து இரு தடவைச்சொல்லியோ, அல்லது ஆறு பாகம் செய்தோ குருநாதர் உபதேசித்தபடி  கர,  ஹ்ருதயாதி நியாசங்கள் செய்ய வேண்டும்.
1-அங்குஷ்டாப்யாம் நம : என்று ஆள்காட்டி விரகளின் நுனிகளால் கட்டைவிரலை அடியிலிருந்து நுனி வரை தடவவேண்டும். 2-தர்னீப்யாம் நம :  என்று பெரு விரல்களின் நுனியால் ஆள்காட்டி விரல்களையும்,                      3-மத்யமாப்யாம் நம : என்று நடு விரல்களையும்,   4-அநாமிகாப்யாம் நம : என்று மோதிர விரல்களையும், 5-கனிஷ்டிகாப்யாம் நம : என்று சுண்டு விரல்களையும், தடவவேண்டும். 6-கர தல கரப்ருஷ்டாப்யாம் நம : என்று கர தரங்களின் மேல், கீழ் பக்கங்களைத் தடவவேண்டும்.


8-ஹ்ருதயாதி நியாஸம்

ஐம் ஹ்ருதயாய நமஹ
க்லீம் சிரஸே ஸ்வாஹா
சௌ : சிகாயை வஷட்
ஐம் கவசாய {ம்
க்லீம் நேத்ரத்ரயாய வெளஷட்
சௌ : அஸ்ராய பட்
புர்ப்புவஸ்ஸவரோம் இதி திக்பந்த : |

1. ஹ்ருதயாதி  ந்யாசம் செய்யும் போது வலக் கையின் கட்டைவிரலையும் சுண்டு விரலையும் விட்டு மூன்று விரல்களால் 1-ஹ்ருதயாய நம : என்று ஹ்ருதயத்தையும்      2-சிரஸே ஸ்வாஹா  என்று நடுவிரல் மோதிர விரல்களால் தலையிலும் கட்டை விரலால்   3-சிகாயை ஷாட் என்று சிகையிலும் பத்து விரல்களாலும்  4-கவசாயஹீம் என்று இரு புஜங்களிலும் கட்டைவிரல் சுண்டு விரல் நீங்கிய மற்ற மூன்று விரல்களால் 5-நேத்ரத்ரயாய வெளஷட்  என்று இரு கண்களிலும் புருவ மத்தியிலும் தொடவேண்டும். 6-ஆஸ்த்ராய பட்  என்று வலக் கை ஆள்காட்டி நடுவிரல்களால் இடக் கரத்தில் தட்டி தலையைச் சுற்றி திக்பந்தம் செய்யவேண்டடும்.

   9-பஞ்ச பூஜா
லம் - ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி இரு சுண்டு விரல் கட்டவும்
ஹம் - ஆகாசாத்மானே புஷ்பை பூஜயாமி இரு கட்டை விரல் உயர்த்தவேண்டும்
யம் - வாய்வாத்மனே தூம் மாக்ரபயாமி இரு ஆள்காட்டி விரல்கட்டவும்
ரம்  - அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி இரு நடுவிரல் காட்டவும்
வம் - அம்ருதாத்மனே அம்ருதம் மஹா நைய்வேத்யம் நிவேதயாமி மோதிர விரல் காட்டவும்
ஸம் - ஸர்வாத்மனே ஸர்வோபசாரதே வோபாசர பூஜாம் ஸமர்ப்பயாமி இரு கைகல் உயர்த்தி கட்டி வணங்கவும்

  10-த்யானம் சுலோகம்

அருணகிரணஜாலை ரஜ்சிதாசாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகாபூதிஹஸ்தா
இதரகரவராட்யா புல்ல கஹ்லார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா


11-ஸ்ரீ பாலா மூல மந்த்ரம்

ஓம் ஐம் க்லீம் ஸெள : ஸெள க்லீம் ஐம்

   12-ஜெபம் முடிவில்

ஹ்ருதயாதி ந்யாஸம், பூர்ப்புவஸ்ஸீவரோம் இதி தீக் விமோக, த்யானம் லம் இத்யாதி பஞ்ச பூஜா சமர்ப்பணம்.
நாம செய்யும் ஜெபம் ஸமர்ப்பணம் செய்யும் போது கையில் நீர் எடுத்துக்கொண்டு ஆண் தெய்வமாக இருந்தால் மே தேவ என்றும் பெண் தெய்வம் என்றால் தேவி என்று நாம் செய்த ஜெபத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

13-ஸமர்ப்பண மந்த்ரம்.

குஹ்யாதி குஹ்ய கோப்தா (கேப்த்ரீ) த்வம் க்ருஹானா ஸ்மத் க்ருதம் ஜபம் ஸித்திர்ப்பவது    (மே தேவ) தேவி த்வத்ப்ரஸாதான் மயிஸ்திரா
ஏன்று கையில் நீர் எடுத்து இறைவன் மீது சமர்ப்பிக்கவும்.


14-ஸ்ரீ பாலா மந்த்ரம் ஸம்பூர்ணம்

ஐம் க்லீம் சௌ : என்பது  பாலா மந்திரம் ஐம் க்லீம் சௌ : சௌ க்லீம் ஐம் என்பது ஸ்ரீ வித்யா பாலாதிரிபுர ஸீந்தரீ மந்த்ரம்
ஐம் க்லீம் சௌ : சௌ க்லீம் ஐம் ஐம் க்லீம் சௌ : என்று கூறப்படுவது நவாÑர் ஸ்ரீ தேவ்யங்க பூதா பாலா (யோகபாலா) மந்த்ரம்
குரு உபதேஷம் பெற்று மந்த்ரச் ஜெபம் செய்யவும் மேலே உள்ள மந்த்ரம் ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.

குறிப்பு :

ஜெபத்தில் ஒரு பங்கு பிந்து தர்ப்பணம் செய்ய வேண்டும் அதில் ஒரு பங்;கு போஜனம் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment