Sunday 1 May 2016

பொது அறிவு - பொருளாதாரம்

பொது அறிவு - பொருளாதாரம் - பொருளியல் தன்மையும் எல்லையும்

1.உளவியல் என்பது ------------- மன நிலையை ஆராயும் அறிவியலாகும் - மனிதனது

2.----------------- என உளவியல் பல பிரிவுகளைப் பெற்றுள்ளது - குழந்தைகள் உளவியல், மக்கள் திரன் உளவியல், தொழில் சார்ந்த உளவியல், குற்றவியல் உளவியல்

3.ஒரு நல்ல விற்பனையாளன், தன்னுடைய பண்டங்களின் விலையை மாற்ற விரும்பும்போது -------------- இன் மனநிலையை நன்கு அறிந்திருத்தல் அவசியமாகும் - வாங்குபவர்

4.பல முக்கியமான பொருளியல் விதிகள் ----------------- ஐ அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன - உளவியல்

5.குறைந்து செல் இறுதி நிலைப் பயன்பாட்டு விதி, ஒரு பண்டத்தின் இருப்பு அதிகரிக்க அதிகரிக்க, அதை வாங்கும் ------------------ குறைந்து கொண்டே செல்லும் என்று கூறுகின்றது - விருப்பம்

6.புள்ளியியல் என்பது --------------- பற்றிய, ------------------ பற்றிய அறிவியலாகும் - சராசரி, எண்ணிக்கை

7.பொருளியலில் பயன்படுத்தும் அட்டவணைகளும், வரைபடங்களும் ----------------- ஐ அடிப்படையாகக் கொண்டவை - புள்ளியியல்

8.கணிதவியல் முறைகள் ----------- பொருளாதாரத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன - நவீன

9.----------- , பொருளியலின் அடிப்படைக் கருத்தமைவாகும் - இருப்பும்

10.--------------- ஒரு காலக்கட்டத்தில் அளவிட முடியும் - இருப்பை

11.குடழற என்பது குறிப்பிட்ட ---------------- யில் அளவிட முடியும் - இடைவெளி

12.பொருளியல் கோட்பாடுகள் --------------------- என்றும், --------------- என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன - நுண்ணுயில் பொருளியல், பேரியல் பொருளியல்

13.தனி ஒரு பண்டத்தின் விலை, தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது தொழில், தனிக்குடும்பங்கள், ஆகியவற்றைப் பற்றி ஆராய்வது -------------------- ஆகும் - நுண்ணியல் பொருளாதாரம்

14.------------- ல் அளவியல் உருவாக்கப்பட்டது - 1930

15.அளவியல் முதல் நோபல் பரிசு -------------------------- ஆகியோருக்கு, அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது - ஜான் டின்பெரின் (துயn வுinடிநசபநn) மற்றும் இராக்னர் ஃபிரி~; (சுயபயெச குசநைளா)

16.நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் முனைவு ஆகிய உற்பத்தி காரணிகளைப் பயன்படுத்தி --------------- உற்பத்தி செய்யப்படுகிறது - செல்வம்

17.உற்பத்தியின் நோக்கம் ---------------- உற்பத்தி செய்வதே ஆகும் - செல்வத்தை

18.உற்பத்தியையும் நுகர்வையும் இணைப்பது ----------------- ஆகும் - பரிமாற்றம்

19.பொருளியலில் ---------- வகையான ஆய்வு முறைகள் உள்ளன - இரண்டு (1.பகுத்தாய்வு முறை, 2.தொகுத்தாய்வு முறை)

20.பகுத்தாய்வு முறையை ----------------- என்றும், ------------------ என்றும் கூறுவதுண்டு - பகுத்தறியும் முறை, கருத்தியலான முறை

21.தொன்மைப் பொருளியல் அறிஞரான ரிகார்டோ -------------- முறையைப் பின்பற்றினார் - பகுத்தாய்வு

22.------------- அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் - குறைந்த செல் விளைவு விதி

23.பொதுவாக செல்வம் என்பது ---------------- குறிக்கும் - பணத்தை

சட்டுனு சமைத்து! சுவைத்து மகிழ்ந்திட!

அனைத்து தென்னிந்திய பாரம்பரிய உணவுகளை எளிமையாய் சமைத்து, ருசிக்க தெளிவான குறிப்புகளுடன் சைவம், அசைவம், காரவகைகள், இனிப்பு வகைகள், நீர்ம உணவுகள்,

No comments:

Post a Comment