Sunday 1 May 2016

பொது அறிவு - இந்திய அரசியல் - அரசியல் கட்சிகள்

பொது அறிவு - இந்திய அரசியல் - அரசியல் கட்சிகள்

1.-------------- மாநிலத்தின் முதலமைச்சராக திரு.என்.டி.ராமராவ் அவர்கள் மாநில மக்களுக்கு ஏழ்மையை அகற்றுவதிலும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் பாடுபட்டார் - ஆந்திர பிரதேச

2.அகாலி தளத்தின் முக்கியமான கோரிக்கை ------------- நகரை பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்பதாகும் - சண்டிகர்

3.ஜனதா தளத்தின் பொருளாதாரக் கொள்கை --------------- கருத்தியல்களைச் சார்ந்துள்ளன - காந்திய

4.----------------- தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தேசிய கட்சியானது - திரு.ஏ.பி.வாஜ்பாய் மற்றும் திரு.எல்.கே.அத்வானி

5.------------------------ போன்ற தலைவர்களும் மற்றவர்களும் இந்திய (மார்க்கிசிய) பொதுவுடைமைக் கட்சி என்ற புதியதொரு கட்சியை அமைத்தனர் - ஜோதிபாசு, ஈ.எம்.எஸ். நம்பூரிதிப் பாடு

6.இந்தியப் பொதுவுடைமைக் கட்சி --------------------- இயக்கத்தின் ஒரு உறுப்பு ஆகும் - உலகப் பொதுவுடைமை

7.இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் துவக்கநிலை அமைப்பு ----------------- என்று அழைக்கப்படுகிறது - கிளை

8.இந்திய தேசிய காங்கிரஸால், வகுப்பு அல்லது வர்க்க பேதமற்ற, மக்களாட்சிச் சமுதாயம் ஒன்றினை அமைக்கும் குறிக்கோள் ----------- ல் அறிவிக்கப்பட்டது - 1955

9.காங்கிரஸ் கட்சியின் --------------- கூட்டத் தொடரில் சமதர்மப் பாங்கிலான சமுதாயம் என்னும் தீர்மானம் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது - ஆவடி

10.காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அமைப்பு --------- ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தொடரில் வடிவமைக்கப்பட்டது - 1920

11.இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ---------------------- சிந்தனையை முழுமையாகக் கடைப்பிடிக்கின்றது - மார்க்கிசிய லெனினுடைய

12.என்.டி.ராமராவ்க்கு பின் ஆந்திர பிரதேசத்தின் முதல் அமைச்சராக ------------- ல் திரு.என்.சந்திரபாபு நாயுடு தொடர்ந்தார் - 1995

13.1967ல் நடைபெற்ற --------------- பொதுத்தேர்தல்களில் தி.மு.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது - நான்காவது

14.இதர பிரதேச கட்சிகள் போல அகாலிதளமும் ----------ம் ஆண்டு முதல் தேர்தலில் பங்கேற்று சட்டமன்றம், மற்றும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வருகிறது - 1967

15.ஜனதா தளம் கட்சியின் அமைப்பு, பழைய --------------- இன் அமைப்பிற்கு இணையானதாகவே உள்ளது - ஜனதா கட்சி

16.அகாலி தளம் --------------- சார்ந்த அரசியல் கட்சியாகும் - சமயம்

11.தொடக்கத்தில் ---------------- என்பவர் அகாலி தளம் கட்சிற்கு தலைவராக இருந்தார் - மாஸ்டர். தாராசிங்

17.-------------- கட்சி பஞ்சாபி மொழி பேசும் மக்கள் கொண்ட பஞ்சாபி சுபா என்ற சுதந்திர மாநிலம் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது - அகாலி தளம்

18.----------- ல் பஞ்சாபி மொழி பேசும் பஞ்சாப் மற்றும் ஹிந்தி மொழி பேசும் அரியானா மாநிலங்கள் நடைமுறைக்கு வந்தன - 1996

19.முதல் முறையாக அ.தி.மு.க --------------------- அன்று திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை சந்தித்தது - 1973ஆம் ஆண்டு மே திங்கள்

20.-------------- என்பவர் தெலுங்கு தேசக் கட்சியை 1982 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 29ம் நாள் தோற்றுவித்தார் - என்.டி.ராமராவ்

No comments:

Post a Comment