Wednesday 4 May 2016

5-5-2016 இன்றைய இராசி பலன்கள்

5-5-2016 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  5 May 2016
உடலின் நோய்த் தடுப்பு சக்தியை மனதளவிலான விரோதங்கள் குறைக்கிறது என்பதை உணர வேண்டிய நேரம். எனவே மனதில் தேவையற்ற எந்த சிந்தனையையும் அனுமதிக்காதீர்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்திருந்தால் பொழுதுபோக்கு மகிழ்வாக இருக்கும். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். மார்க்கெட்டிங் துறையில் நுழைய வேண்டும் என்ற நீண்டகால நோக்கம் நிறைவேறலாம். அது உங்களுக்கு அபரிமிதமான ஆனந்தத்தைத் தரும். இந்த வேலையைப் பெறுவதற்கு சந்தித்த எல்லா தடைகளையும் நீக்கிவிடும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
ரிஷபம் ராசிபலன்  5 May 2016
தகராறு செய்யும் நடத்தையை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் உறவுகளை நிரந்தரமாக பாதிக்கும். திறந்த மனது மற்றும் பிறரிடம் உள்ள தவறான கருத்தை கைவிடுவதால் இதை நீங்கள் வெற்றி கொள்ளலாம். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். வாக்குவாதங்கள், ஒப்புதல் இல்லாமையால் வீட்டில் சிறிது டென்சன் ஏற்படலாம். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால் - ஏமாற்றம் ஏற்படும் உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. உங்களது திட்டம் இன்று எதிர்பாராத விருந்தினர் வருமையால் தடைபடலாம் அனால் நாள் இனிமையாகவே இருக்கும். அதிர்ஷ்ட எண்: 3
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிதுனம் ராசிபலன்  5 May 2016
உடல் நல பிரச்சினைகளுக்காக நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். வீட்டில் வாக்குவாதம் செய்வது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சிக் குறைவை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் - ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் - உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். அபீசில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. மழைக்கும் ரொமான்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
கடகம் ராசிபலன்  5 May 2016
உங்கள் முகத்தில் புன்னகை நீங்காத நாள். புதியவர்கள் கூட தெரிந்தவர்கள் போல தோன்றுவர். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நீங்கள் செல்லாத இடத்திற்கு வருமாறு அழைப்பு வந்தால், நாகரிகத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அன்புக்குரியவருடன் வெளியில் ஷாப்பிங் செல்லும்போது ரொம்ப கோபமாக இருக்காதீர்கள். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 4
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
சிம்மம் ராசிபலன்  5 May 2016
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனைவியை நச்சரிப்பதை தவிர்த்திடுங்கள். நச்சரிப்பது நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்பற்ற கருத்துகளுக்கும் இடமளிக்கும் - அது இருவரையும் தேவையில்லாமல் உமர்வுபூர்வமாக காயப்படுத்தும். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் - எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள் - அது அமைதியைக் கெடுக்கும். காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும். அதிர்ஷ்ட எண்: 3
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
கன்னி ராசிபலன்  5 May 2016
இன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல - எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குழந்தைகளை சமாளிப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவீர்கள். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். உங்களின் ஒத்துழைக்கும் போக்கு மற்றும் அலசிப் பார்க்கும் திறன்கள் கவனிக்கப்படும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் மிக ஆறுதலான நாள். அதிர்ஷ்ட எண்: 1
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
துலாம் ராசிபலன்  5 May 2016
உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். தாயின் நோய் சிறிது கவலை தரலாம். நோயில் இருந்து வேறு எதிலாவது அவருடைய கவனத்தை திசைதிருப்பி, வலியை குறைக்கச் செய்யலாம். உங்களின் அறிவுரைகள் மருந்து போல அமையும். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். முடிவெடுக்கும் போது கர்வம் வந்துவிடக் கூடாது - சக அலுவலர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். அதிர்ஷ்ட எண்: 3
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🍟
விருச்சிகம் ராசிபலன்  5 May 2016
உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். சிஸ்டம் ஒழுங்காக செயல்படாத நிலை இன்று ஏற்படலாம். அது உங்களது கற்பனையாக கூட இருக்க்கலாம் எனவே மின் சப்ளை மற்ற அத்யாவசிய விஷயங்களை சரி பார்த்த பின் நிபுணரை அழைக்கவும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் ஆனவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வார்கள் ஆனால் எப்பொதும் ரொமான்ட்டிகாக இருக்கும் என கூறமுடியாது. ஆனால் இன்று உங்களுக்கு மிக ரொமான்டிக்கான நாள். அதிர்ஷ்ட எண்: 5
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
தனுசு ராசிபலன்  5 May 2016
உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவும் செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். காதலில் இறக்கங்களை எதிர்கொள்ள தைரியத்துடனும் உற்சாகமாகவும் இருங்கள். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் - அது கடினமாகவும் - ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும். அதிர்ஷ்ட எண்: 2
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
மகரம் ராசிபலன்  5 May 2016
சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். உங்களைப் போன்ற அதே சிந்தனை உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த உதவும் செயல்களில் நீங்கள் ஈடுபாடு காட்ட வேண்டும். அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் - குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று, உங்கள் டீன் பருவத்தில் நீகள் இருவரும் செய்த ஸ்வாரஸ்யமான குறும்புகளை பற்ரி பேசி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
💐💐💐💐💐💐💐💐💐
கும்பம் ராசிபலன்  5 May 2016
ஓய்வு முக்கியமானதாக இருக்கும் நாள் - சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இத அவசியம் - பொழுதுபோக்கும் மனமகிழ் நிகழ்வுகளும் நீங்கள் ரிலாக்ஸ் பண்ண உதவும். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். காதலர்கள் குடும்ப உணர்வுகள் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். வேலையை பற்றி கவலை படுவதால் எந்த பயனும் வாழ்க்கை விலை மதிப்பற்றது. இன்று உங்களின் பொறுமயை சோதிக்கும் நிலை ஏற்படலாம்.. பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மீனம் ராசிபலன்  5 May 2016
எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் - மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உங்கள் துணைவரின் குடும்பத்திருடைய தலையீடுகளால் உங்கலுடைய நாள் அப்செட்டாக இருக்கும். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். அதிர்ஷ்ட எண்: 7
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
பஞ்சாங்கம்
வியாழக்கிழமை  5
Thursday, May 5, 2016
ராகு காலம்: நண்பகல் 1.30 - 3.00
எம கண்டம்: காலை 6.00 - 7.30
நல்ல நேரம்: காலை 9 - 10, மாலை 4 - 5

இன்றைய ராசிபலன்
    மேஷம் :  சிந்தனை
    ரிஷபம்  :  செலவு
    மிதுனம் : அமைதி
    கடகம்  :  ஈகை
    சிம்மம்  :  பாராட்டு
    கன்னி : நன்மை
    துலாம்  : சாதனை
    விருச்சிகம் : ஆக்கம்
    தனுசு  :  நிறைவு
    மகரம் :  ஆசை
    கும்பம்  :  சிரமம்
    மீனம்  : சாந்தம்

பஞ்சாங்கம்...

துர்முகி வருடம், சித்திரை 22ம் தேதி. கரணம்: 3.00 - 4.30. நக்ஷத்ர யோகம்: சித்த/அமிர்த யோகம். சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

திதி: திரயோதசி காலை 6.18 வரை, பிறகு சதுர்தசி பின்னிரவு 3.52 வரை பிறகு அமாவாசை. நட்சத்திரம்: ரேவதி காலை 11.30 வரை, பிறகு அசுவினி.
குளிகை: 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்

இன்றைய விசேஷம்
சுபமுகூர்த்த தினம். மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீரங்கம் திருத்தேர். ஸ்ரீவைகுண்டம் தீர்த்தம். திருத்தங்கல் தீபப்பிரகாச சுவாமி திருஅவதார உற்சவம். திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு அபிஷேகம் சிறப்பு குருவார வழிபாடு.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
பூஜைக்குறிய யந்திரம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .

கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.

பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment