Wednesday 11 May 2016

12-5-2016 இன்றைய இராசி பலன்கள்

12-5-2016 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  12 May 2016
எடையில் ஒரு கண் இருக்கட்டும். அதிகம் சாப்பிடாதீர்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் - முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் நண்பரின் உதவியை நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர் கைவிட்டுவிடக் கூடும். அன்புக்குரியவர் உடன் இல்லாததால் ஒரு வெறுமையான அனுபவத்தை உணர்வீர்கள். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 6
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ரிஷபம் ராசிபலன்  12 May 2016
மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும். ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழித்து நல்ல குணங்களை கற்றுக் கொடுங்கள். தங்களின் பொறுப்புகளை அவர்கள் உணரட்டும். உங்கள் காதலரிடம் இருந்து தள்ளி இருப்பது மிகவும் கடினமாக இருக்கும். வாழ்வில் திரைக்குப் பின்னால் நிறைய செயல்படுவீர்கள். நீங்கள் உணர்வதைவிட அதிகமான மறைமுக செயல்பாடு இருக்கும். அடுத்த சில நாட்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். பார்ட்னர் உங்களை கைவிடுவார். இது திருமணத்தையே முறிக்கலாம். அதிர்ஷ்ட எண்: 5
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மிதுனம் ராசிபலன்  12 May 2016
உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல - சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். இன்று வேலை அழுத்தம் காரணமாக உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கூட நேரம் இருக்காது. ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் துணையின் உடல் நலம் இன்று பாதிப்படையலாம். அதிர்ஷ்ட எண்: 4
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
கடகம் ராசிபலன்  12 May 2016
உணர்ச்சிபூர்வமாக நீங்கள் மிக்க நிலையான எண்ணத்தில் இருக்க மாட்டீர்கள் - எனவே எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதிலும் மற்றவர்கள் முன் என்ன சொல்கிறீர்கள் என்பதிலும் எச்சரிக்கையாக இருங்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள் - ஆனால் யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது. அதிர்ஷ்ட எண்: 7
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
சிம்மம் ராசிபலன்  12 May 2016
வலுவான எதிர்ப்பு மற்றும் அச்சமற்ற தன்மையால் மனதின் சக்தி அதிகரிக்கும். இந்த வேகம் தொடரட்டும். எந்த சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இது உதவும். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் உங்கள் இதயதுடிப்பு உங்கள் துணையின் துடிப்புடன் இணைந்து இன்று இனிய தாளம் போடும். இன்று உங்கள் பாஸ் நல்ல மூடில் இருப்பார் எனவே ஆபீசில் இனிமையான சூழல் நிலவும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
கன்னி ராசிபலன்  12 May 2016
வீட்டில் வேலை செய்யும்போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஏதாவது பொருள்களை கவனக் குறைவாக கையாண்டால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், விடுமுறை திட்டமிடலுக்கும் நல்லது. இன்றைக்கு ரொமான்சுக்கு வாய்ப்பு இல்லை. புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள். அதிர்ஷ்ட எண்: 4
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
துலாம் ராசிபலன்  12 May 2016
உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் - உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். சகோதரி போன்ற பாசம் உங்களை ஊக்குவிக்கும். ஆனால் சச்சரவுகளால் நிதானம் இழந்துவிடக் கூடாது. ஏனென்றால் அது உங்கள் நலனைத்தான் பாதிக்கும். அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் - குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். திருமண வாழ்வை பொருத்த வரையில் இன்று மிக சிறந்த நாள். அதிர்ஷ்ட எண்: 6
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
விருச்சிகம் ராசிபலன்  12 May 2016
உடல் வலிகளும் ஸ்ட்ரெஸ் தொடர்பான பிரச்சினைகளும் வரக் கூடும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார். ஒரு அருமையான சர்ப்ரைசை ப்ளான் செய்து அவர்களது நாளை இனிமையாக்குங்கள். உங்களது நற்செய்கைகளுக்காக வேலையில் இன்று நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள். அதிர்ஷ்ட எண்: 8
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
தனுசு ராசிபலன்  12 May 2016
இன்று உங்களை எரிச்சலடையச் செய்யும், அசவுகரியமாக்கும் வகையில் பல டென்சன்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஊகங்களால் லாபம் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் முக்கியமான மாற்றம் வரும் - அது உங்களுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். மனதில் நல்ல சிந்தனை ஓட்டம் இருந்தால் அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பர்கள். எதிர்காலம் வளமாக இருக்க புதிய தொடர்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். தொழில் மேம்பாட்டில் அவர்கள் உதவி செய்வார்கள். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். நீங்கள் டீன் ஏஜில் செய்த செல்ல குறும்புகளை உங்கள் துணை இனிமையுடன் இன்று உங்களுக்கு நினைவுப்படுத்துவார். அதிர்ஷ்ட எண்: 5
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
மகரம் ராசிபலன்  12 May 2016
சட்ட விஷயங்களால் சில டென்சன்கள் வரும். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் தனிப்பட்ட அளவில் பிரச்சினைகள் ஏற்படுத்துவார்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். கஷ்டமான பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபட, உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் - நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். உங்கள் துணையுடனான மன ரீதியான பந்தம் இன்று பாதிக்கலாம். அதிர்ஷ்ட எண்: 5
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கும்பம் ராசிபலன்  12 May 2016
வேலையிடத்தில் ஏற்படும் டென்சன் நோயை ஏற்படுத்தும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். நண்பர்களுடன் அதிக ஈடுபாடு காட்டி வீட்டில் அல்லது படிப்பில் அதிக கவனம் காட்டாத காரணத்தால் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இன்று ஆபீசில் புத்துணர்சியுடன் செயல்படுவீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். வாழ்க்கையே இனிமையாகும் நல்ல துணை அமைந்தால், அந்த பெருமகிழ்சியில் நீங்கள் இன்று மூழகி விடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மீனம் ராசிபலன்  12 May 2016
வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 9
☕☕☕☕☕☕☕☕☕
பஞ்சாங்கம்
வியாழக்கிழமை  12
Thursday, May 12, 2016
ராகு காலம்: நண்பகல் 1.30 - 3.00
எம கண்டம்: காலை 6.00 - 7.30
நல்ல நேரம்: காலை 9 - 10, மாலை 4 - 5.

இன்றைய ராசிபலன்
    மேஷம்  :  முயற்சி
    ரிஷபம்  :  ஊக்கம்
    மிதுனம்  :  பெருமை
    கடகம்  :  நன்மை
    சிம்மம்  :  உயர்வு
    கன்னி   :  நற்செயல்
    துலாம்  :  நலம்
    விருச்சிகம் :  போட்டி
    தனுசு  :  ஆற்றல்
    மகரம்   :  வெற்றி
    கும்பம்   :   விருப்பம்
    மீனம்   :  தனம்

பஞ்சாங்கம்...

துர்முகி வருடம், சித்திரை 29ம் தேதி. கரணம்: 3.00 - 4.30 நக்ஷத்ர யோகம்: அமிர்த/சித்த யோகம். சந்திராஷ்டமம்: பூராடம்

திதி: சஷ்டி பிற்பகல் 3.52 வரை, பிறகு சப்தமி. நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 3.56 வரை, பிறகு ஆயில்யம்.
குளிகை: 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்

இன்றைய விசேஷம்
சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீதியாகப்பிரம்ம ஜனனோத்ஸவம். மதுரை வசந்தோத்ஸவம் ஆரம்பம். வடலூர் மாத பூசம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உங்கள் குறைகள் தீர..!
திருமணத்தடை மாங்கல்ய தோஷம் ஜாதகதோஷம் பிரகாரம் செய்து ராகு கேது சுக்கிரன் சனி தோஷம் நிவர்த்தி செய்து வாழ்க்கையை ஆனந்தமயம் வாழுங்கள்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஸ்ரீ வித்யா உபாசகர்.
ஜோதிடர். புரோகிதர்.
மணிகண்ட ஷர்மா
Mobile 996225358
WhatsApp 9444226039
உங்கள் பிரச்சனை தீர அணுகவும்.

No comments:

Post a Comment