Monday 4 April 2016

இலக்கணம் - மரபுப் பிழைகளை நீக்குதல்

இலக்கணம் - மரபுப் பிழைகளை நீக்குதல்

1. சிங்கக் குட்டி - சிங்கக் குருளை

2. மான் குருளை - மான் கன்று

3. யானை அலறும் - யானை பிளிரும்

4. வானம்பாடி அகவும் - வானம்பாடி பாடும்

5. புலிக்குட்டி - புலிப்பரள்

6. அணிற்குஞ்சு - அணிற் பிள்ளை

7. மயில் கூவும் - மயில் அகவும்

8. கீரிக்குட்டி - கீரிப்பிள்ளை

9. குதிரை கத்தும் - குதிரை கனைக்கும்

10. சிங்கம் கர்ச்சிக்கும் - சிங்கம் முழங்கும்

11. குரங்கு உறுமும் - குரங்கு அலம்பும்

12. பசு முழங்கும் - பசு கதறும்

13. கோழி கீச்சிடும் - கோழி கொக்கரிக்கும்

14. கோட்டான் குமுறும் - கோட்டான் குழலும்

15. கிளி கத்தும் - கிளி கொஞ்சும்

16. கூகை அலம்பும் - கூகை குழலும்

17. நரி உறுமும் - நரி ஊளையிடும்

18. புறா கத்தும் - புறா குனுகும்

19. மாந்தோட்டம் - மாந்தோப்பு

20. வாழைத் தோப்பு - வாழைத் தோட்டம்

21. கழுதைக் கன்று - கழுதைக் குட்டி

22. தவளை முழங்கும் - தவளை கத்தும்

23. முருங்கை தாள் - முருங்கைக்கீரை

24. வேப்ப இலை - வேப்பந்தழை

25. ஆந்தை முரலும் - ஆந்தை அலறும்

26. திராட்சை இலை - திராட்சை குலை

27. வைக்கோல் குவியல் - வைக்கோல் போர்

28. ஆட்டு கூட்டம் - ஆட்டு மந்தை

29. சவுக்குத் தோட்டம் - சவுக்குத்தோப்பு

30. மூங்கில் கீற்று - மூங்கில் இலை

No comments:

Post a Comment