Sunday 20 March 2016

21-3-2016 இன்றைய இராசி பலன்

21-3-2016 இன்றைய இராசி பலன்
மேஷம் ராசிபலன்  21 Mar 2016
இன்று உங்களை சென்டிமென்டல் மனநிலை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் கடந்த காலத்தை மறக்க வேண்டும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் - நிறைய வாய்ப்புகள் வரும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று, உங்கள் துணைக்கு நீங்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை உணருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ரிஷபம் ராசிபலன்  21 Mar 2016
துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். பழைய நண்பர் ஒருவர் உங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் - வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம். அதிர்ஷ்ட எண்: 1
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
மிதுனம் ராசிபலன்  21 Mar 2016
வீட்டில் ஏற்படும் டென்சனால் கோபம் வரும். அதை அடக்கி வைப்பது உடலில் கோளாறை ஏற்படுத்தும். உடலுக்கு ஏதாவது வேலை கொடுத்து அந்த டென்சனை நீக்கிடுங்கள். எரிச்சலான சூழ்நிலையைவிட்டு வெளியேறுவது நல்லது. நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். மற்றவர்கள் மீது உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் - மோதல்களைத் தவிர்ப்பதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்க வேண்டும். சோஷியல் மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேடஸ்களை பாருங்கள். உங்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் இன்று காத்திருக்கிறது. உங்கள் காதல் வாழ்கை இன்று உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் - உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார். அதிர்ஷ்ட எண்: 8
🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠
கடகம் ராசிபலன்  21 Mar 2016
உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள். உங்கள் குழந்தைக்கு பரிசளிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கலாம். குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதால் உங்களின் கனவு நனவு ஆவதை நீங்கள் காணலாம். உங்கள் காதல் வாழ்வில் திருமண திட்டம் நீண்டகால பந்தத்திற்கு வழிவகுக்கும். இன்று உங்கள் அலுவலக வேலை பாதிப்படையக் கூடும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. உங்கள் துணை கடுமையாக நடந்து கொண்டதால் இன்று நீங்கள் வருத்தமடைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
☯☯☯☯☯☯☯☯☯
சிம்மம் ராசிபலன்  21 Mar 2016
உடல் நல பிரச்சினைகளுக்காக நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த மனைவி உதவுவார். மற்றவர்களை சார்ந்திருப்பதைவிட,, தன் சொந்த முயற்சி மற்றும் உழைப்பால் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையில் உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் - அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் நினைத்த்து போல எதுவும் நடப்பதில்லை என உங்களுக்கு தோன்றலாம், அந்த நெகட்டிவ் மனப்பான்மையை நீக்கி பாசிடிவ் உணர்வுடன் இன்று செயல்படவும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். மற்றவரின் தலையீட்டால் இன்று உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம். அதிர்ஷ்ட எண்: 9
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
கன்னி ராசிபலன்  21 Mar 2016
இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். உங்கள் தாராள இயல்பை நண்பர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். உங்கள் தொழில் வளத்தை மேம்படுத்த தொழில் திறமையைப் பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை பெறப் போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் இடையே இன்று கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 8
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
துலாம் ராசிபலன்  21 Mar 2016
ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். குடும்பத்தில் யாராவது உங்கள் பொறுமையை சோதித்தால் - நிலைமை கைமீறி போவதற்கு முன்பு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும். அதிர்ஷ்ட எண்: 1
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
விருச்சிகம் ராசிபலன்  21 Mar 2016
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் - ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் மீது உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் - மோதல்களைத் தவிர்ப்பதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்க வேண்டும். யதார்த்தத்தை பார்க்கும்போது காதலரை மறக்க வேண்டும். வேலையில் மெதுவாக நடக்கும் முன்னேற்றம் சிறிய டென்சன்களை உருவாக்கும். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் - சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். உங்களுக்கும் துணைவருக்கும் இடையிலான காதல் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். அதிர்ஷ்ட எண்: 3
✡✡✡✡✡✡✡✡✡
தனுசு ராசிபலன்  21 Mar 2016
உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களை உணரச் செய்வதற்கு, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். முடிவெடுக்கும் போது கர்வம் வந்துவிடக் கூடாது - சக அலுவலர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். உங்களுடன் நேரம் செலவழிக்க முடியாத வகையில் உங்கள் துணை இன்று பிசியாக இருக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 9
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
மகரம் ராசிபலன்  21 Mar 2016
ஆரோக்கியத்தைப் பொருத்தவரை இது டல்லான காலம். எனவே என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருடன் கடுமையாக நடந்து கொள்வதால் இருவருக்கும் இடையில் இணக்கத்தைப் பாதிக்கும். ஆபீசில் உங்களை வெறுப்பவர்கள் கோபமூட்டலாம் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவே கவலையை விடுங்கள்.. அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமயாக நேரத்தை செலவிடப் போகும் ரொமான்டிக்கான நாள்.. அதிர்ஷ்ட எண்: 9
🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇
கும்பம் ராசிபலன்  21 Mar 2016
உயர் நிலையில் இருப்பவரை சந்திக்கும்போது பதற்றமாகி நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். பிசினஸுக்கு முதலீட்டைப் போல நல்ல ஆரோக்கியம் இருப்பதும் முக்கியம். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் - முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்களில் பிள்ளைகள் அதிக நேரத்தை செலவிடுவார்கள். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் - இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம்தான் இருக்கும் ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும். அதிர்ஷ்ட எண்: 7
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
மீனம் ராசிபலன்  21 Mar 2016
நீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கைதான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள். ஊகங்கள் பேரழிவாக அமையும் - எனவே எல்லா முதலீடுகளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். சரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும். காதலில் மனவேதனையை இன்றைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. முடிவெடுக்கும் போது கர்வம் வந்துவிடக் கூடாது - சக அலுவலர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். உங்கள் துணையின் மேல் கோபம் கொண்டால். இன்று வாக்குவாதம் நிச்சயம். எனவே கட்டுப்பாடுடன் இருக்கவும். அதிர்ஷ்ட எண்: 4
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஜாதகம் பார்க்க. ஜாதகம் கணிதம். திருமணபொருத்தம் பார்க்க. எண்கணிதம். ராசிரத்தினம் பார்க்க அணுகவும். ராகு கேது. செவ்வாய். சுக்கிரன். சனி தோஷ நிவர்த்தி  செய்து தரப்படும். திருமணத்தடை. புத்திர பாக்கியம் இன்மை. உத்தியோக தடை. கல்வித்தாடை. சொந்த வீடு அமையாமை பூமி  தோஷம். மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
புரோகிதம் :-
கணபதி, ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ ஸுதர்ஸன, நவக்கிரக ஹோமம். கிரஹப்பிரவேசம். ஆயுஷ்ய ஹோமம், திருமணம், ருது சாந்தி, நாமகரணம், அனைத்து பூஜைகளும் சிறந்த முறையில் நடத்தித் தரப்படும்.
வாக்கிய கனித பிரசன்ன ஜோதிடர். புரோகிதர். ஸ்ரீ வித்யா உபாசகர். மணிகண்ட ஷர்மா.
1/267, முகப்பேர் கிழக்கு. சென்னை
Mobile 9962225358.
WhatsApp  No  9444226039
http://neelajothidam.blogspot.in
E-mail :
manisharmajothidam@gmail.com
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
பஞ்சாங்கம்
திங்கட்கிழமை 21
Monday, March 21, 2016
ராகு காலம்: 7.30 - 9.00
எம கண்டம்: 10.30 - 12.00
நல்ல நேரம்: காலை 6.30 - 7.30 மாலை 4.30 - 5.30

மன்மத வருடம், பங்குனி 8ம் தேதி. மகர லக்ன இருப்பு 7.18 சூர்ய உதயம்: 6.18. கரணம்: 9.00 - 10.30 நக்ஷத்ர யோகம்: மரண/சித்த யோகம். சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

திதி: திரயோதசி 21.23 (PM 2.53) நட்சத்திரம்: மகம் 22.16 (PM 3.14)
குளிகை: 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

இன்றைய விசேஷம்
ராமகிரி ஸ்ரீகல்யாண நரஸிங்கப் பெருமாள் யானை வாகனத்தில் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் மாலையில் தங்க ரதத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி வரும் காட்சி.

No comments:

Post a Comment