Sunday 22 March 2015

மன்மத வருஷம் சித்திரை மாதம், ஏப்ரல்-2015 முதல் மே-2015 வரை,


மன்மத வருஷம் சித்திரை மாதம், ஏப்ரல்-2015 முதல் மே-2015 வரை, வஸந்தருது, உத்தராயணம் காலம் முக்கிய விசேஷங்கள்.
14.04.2015
செவ்வாய்
தமிழ் வருடப்பிறப்பு, விஷீ புண்யகாலம்
15.04.2015
புதன்
சர்வ ஏகாதசி, சுபமுகூர்த்தம்
16.04.2015
வியாழன்
பிரதோஷம்
17.04.2015
வெள்ளி
மாத சிவராத்திரி
18.04.2015
சனி
சர்வ அமாவாசை
20.04.2015
திங்கள்
கிருத்திகை விரதம், சந்திர தரிசனம்
21.04.2015
செவ்வாய்
அட்ஷய திருதியை
22.04.2015
புதன்
மாத சதுர்த்தி சுபமுகூர்த்தம்
23.04.2015
வியாழன்
ஸ்ரீ சங்கரர் ஜெயந்தி
24.04.2015
வெள்ளி
சஷ்டி விரதம், ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
29.04.2015
புதன்
சர்வ ஏகாதசி
30.04.2015
வியாழன்
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
01.05.2015
வெள்ளி
சகல சிவலாய பிரதோஷம்
03.05.2015
ஞாயிறு
சித்ரா பௌர்ணமி, சித்ர குப்த பூஜை
04.05.2015
திங்கள்
மதுரை ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
07.05.2015
வியாழன்
சங்கடஹர சதுர்த்தி
09.05.2015
சனி
சஷ்டி விரதம்
10.05.2015
ஞாயிறு
சிரவண விரதம்
14.05.2015
வியாழன்
சர்வ ஏகாதசி சுபமுகூர்த்தம்

No comments:

Post a Comment