Monday 22 September 2014

பாரம்பரிய மருத்துவம் இலுப்பையும் அதன் மருத்துவ குணங்களும்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931


இலுப்பையும் அதன் மருத்துவ குணங்களும்
கர்நாடகா மற்றும் கேரளதேசத்திலுள்ள காடுகளில் தாழ்வான பகுதிகளில் மரங்களாக வளர்ந்து பரவலாக இவை காணப்படுகின்றன.
A large evergreen tree
நன்கு வளர்ந்த பசுமையான மரம்) with a dense spreading crown மேல் பகுதி அடர்த்தியான கிளைகள்) with dark grey or brownish scaly bark ஊதா அல்லது காப்பிகொட்டை நிறமுடைய பட்டைகள்), leaves thin, clustered near the ends of branches (மெல்லிய இலைகள், கிளைகளின் நுனியில் ஒன்று சேர்ந்த இலைகள், up to 18cm long, 4cm broad with slender petioles and 12 – 15 pairs of main nerves (18 அடி நீளமும், 4 செ.மீ அகலமும், மிருதுவான நரம்புகளும், 12 – 15 ஜோடி சேர்ந்த முக்கிய நரம்புகளுடன் இலைகள் flowers pale yellow and fleshy appearing in dense clusters near the ends of branches, corolla tubular, fleshy, aromatic and caduceus வெளிர்மஞ்சள் நிறப்பூக்கள், தடிமனான, கிளைகளின் ஔரங்களில் கூட்டமாக, நீண்டதும், நறுமணத்துடன், விரைவில் உதிர்ந்துவிடுபவை fruits ovoid berries பழங்கள் முட்டைவடிவமும், உள்அறைகளுள்ளவை பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறுபவை, sap wood is pale yellowish brown to brownish white and heartwood reddish brown பட்டையின் உட்பகுதிவெளிர்மஞ்சள், வெண்காப்பிகொட்டை நிறம், உட்புறவைரக்கட்டை சிவந்த காப்பி கொட்டை நிறம்
Parts used 
உபயோகம் - பட்டை, வைரக்கட்டை, பூக்கள், பழங்கள், விதை.
Properties and uses
குணங்களும், பயன்களும் - பட்டை இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவை உடையது. குடலை மிருதுவாக்கும், வீக்கம், சுளுக்கு, தோல் அரிப்பு நீக்கும். இதன் வைரக்கட்டை, காக்காவலிப்பு உபாதைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வாதம் மற்றும் பித்த உபாதைகளுக்கு நல்லது.
இதன் இலையைப் பிரசவித்த பெண்கள் மார்பில் கட்டிக் கொள்ள பால் சுரக்கும். இதன் பூவை வதக்கி ஒத்தடம் போட வீக்கம் குறையும். பீஜவீக்கத்தில் மிக நல்லது. பட்டையைக்கஷாயமிட்டுப்புண்களை அலம்ப சொரி சிரங்கு குணமாகும். இதன் விதையில் எடுத்த எண்ணெய் தேய்த்துக்குளிக்க இடுப்புப்பிடிப்பு நீங்கும். இடுப்பிற்கு வலுவூட்டும். கரப்பான் சொரி, தலைமயிர் கொட்டுதல் இருப்பவர்களுக்கு ஏற்றதல்ல. சேற்றுப்புண்ணுக்குக் காலுக்குத் தடவலாம். இதன் புண்ணாக்கை நெருப்பிலிட்டுப்புகைக்க புழு, பூச்சி எலி உபத்திரவம் நீங்கும். ஊமத்தங்காய் தின்று விஷத்தீண்டல் ஏற்பட்டால் இதன் புண்ணாக்கைத் தண்ணீரில் கரைத்துக் குடிக்க வாந்தி ஏற்பட்டு விஷம் முறிந்து வெளியாகும்.
இலுப்ப எண்ணெய் (Mahua oil) குடலை மிருதுவாக்கி மலத்தை இளக்கி வெளியேற்றும் 



Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

  .

No comments:

Post a Comment