Tuesday 19 November 2013

நவகிரகத்தன் தற்காலிக நிலை



நவகிரகத்தன் தற்காலிக நிலை
சூரியன் நிலை
இந்த சூரியன் ஒரு இடத்திலிருந்து தனது 1ம்விட்டிற்கு இச்சமயத்தில் கடக்கிறது. அவ்வாறு ஒரு இடத்திலிருந்து மற்றெரு இடத்திற்கு செல்லும் பொது அனுகூலமில்லாதவற்றையும். சூரியன் தனது சக்திகளின் திர்மானங்களால் பாதிக்க பட்டு இந்நேரத்தில் உங்களுக்கு உபயோக மற்றவைகளை தருகிறது. உங்கள் உடல் நிலமையும் ஒரு சிந்திக்க தக்க. சந்தேகபடும் தலைவலிகளாலும்.கண் பிரச்சனைகாளலும் கட்டு படுத்த தேவை படுகிறது. நிங்கள் இரத்த கொதிப்புகளாமல் கஷ்டபட்டால் நிங்கள் உடன்டியாக சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். இருதய நோய் உள்ளவர்கள் கவனமாக பார்த்து கொண்டு வரம்புக்கு மிறிய முக்கியத்துவத்தை தவிர்க்கவும். உங்களுக்கு திருமணமாக இருந்த்தால் அத்திருமணத்தை நேரிடையாக துணியுள்ளவைகளை தவிர்த்து. அவர்கள் உங்கள் மிதான சிறிய பிரச்சனைகளை பற்றி பேசும் பொது அப்பிரச்சனைகளை விவரிக்க முயற்சி செய்யவும். எல்லா உங்கள் நண்பர்கள். உறவினர்களிடம் ஒரே மாதிரியான வாக்கு வாதங்களை தவிர்க்கவும். நிங்கள் செய்து கொண்டு இருக்கும் வேலையில் கால தமாதம் நடத்து கொண்டுகிறது. நிங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் சம மட்டமான பலத்தின் முடிவுகள் வேலைகளில் கால தமாதம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் உங்களுடைய சரியான கவனிப்பு இல்லதாகும். இந்நேரத்தில் சுறுசுறுப்பு இல்லாமலும். மனத்தில் பயமூட்டும்படியான நினைவுகளும் உங்களுக்கு ஏற்படுகிறது. யோகா உடற்பயிற்சி. தியானம் உங்களுடைய அமைதிக்காக் முயற்சி செய்யவும்.மனத்தில் கொள்ளவும். எல்லா உங்களுடைய நிதி பிரச்சனைகளும் தற்காலியமானது தான். உங்களுடைய சக்திகளை உபயோகிபதன் முலம் உங்கள் எல்லா திர்மானத்திலும் இருந்து மேலே வருவிர்கள்.
சந்திரன் நிலை
சந்திரன் தனது தாய் விட்டான சந்திரனின் 5ம் வீட்டை கடக்கும் பொது உங்கள் குடும்பத்தில் நோய்களால் கஷ்டபட்டும்.வருத்தமாகவும் இருப்பார்கள். மேலும் உங்களுடைய உடல் நிலமையால் தொந்தரவுகளும் அதாவது வயிற்று வலியும் சில பற்றாகுறைகளும் ஏற்படும். இந்த சமயத்தில் உங்கள் மனபலத்தின் திர்மானத்தில் கொண்டு கடினமான தீய எண்ணங்களையும் மிக அருகாமையில் உள்ள கவலைகளையும் எதிர்ந்து போராடுவிர்கள். முன் எச்சரிக்கையாக உங்கள் உடல் நலத்திற்காக வாங்க பட்ட கடனையும் மற்றும் உங்கள்நிதி நிர்வாகத்தில் ஏற்படும் நஷ்டங்களையும் கவனிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் தவறான வழியில் போகும் பொது அவர்களை காப்பற்ற உங்களுடைய உதவியும் தேவைப் படுகிறது. உங்கள்குறிகோளகாக வேலைசெய்து அதனால் வரும் நல்லவற்றைகொண்டு உங்கள் பாதையில் ஏற்படும் கெட்டவைகளை முறியடிக்க வேண்டும்.உங்களுடைய நிதி விசாரணையில் உங்கள் மன பலத்தில் தோன்றும் தேவை இல்லாதவற்றை விரட்டுவதற்கு உதவி செய்கிறது. மனசோர்வுக்கு இடம் தராமலும்.அதிகமான ஆசைகளுக்கும் இடம் தராமலும் இச்சமயத்தில் இருக்க வேண்டும். பிராயணத்தை இச்சமயத்தில் தவிர்ப்பதால் நல்லமுடிவு ஆகும்.ஏன் என்றால் சில நிகழகூடாதவை ஏற்பட வாய்ப்பு இச்சமயத்தில் உள்ளது.

செவ்வாய் நிலை
செவ்வாய் தனது இடமாற்றத்தின் முலம் தனது 12-ம் வீட்டை கடக்கிறது. செவ்வாயின் இந்த இடமாற்றத்தினால் ஒரு அனுகூலமில்லாதவைகளை தருகிறது. ஒரு நேரத்தில் நிங்கள் உங்களுடைய வீட்டிலிருந்து ஒரு இடத்திலிருந்து வெளியே போய் விடுவிர்கள். நிங்கள் சுகவினமாகவும். உடல் வலி. அதாவது எலும்பு முறிவு ஆகியவைகளால் கஷ்ட படுவதை உங்கள் பலத்தின் முலம் அறிவிர்கள். உங்களுடைய குடும்பத்துடன் உங்களுடைய உறவு முறைகள் கலகத்தினாலும்.உங்கள் மனைவியுடன் பகிர்ந்து கொள்ளும் பிரச்சனகளிலும் ஏற்படும். நிங்கள் வருத்தத்துடனும் கோபத்துடனும் சம்பவிருக்கும் பொது உங்கள் திர்மானத்தின் பலத்தினால் அறிவிர்கள். கோபங்களை முயற்சி செய்து விட்டு. ஒரு வேகத்தின் முயற்சியாக ஒரு நல்ல நினைகளை எடுத்து கொண்டு அதன் முடிவுகளை வெளியிட வேண்டும். ஒரு புதிய வேலை உங்களுடைய விருப்பங்களுக்கு புதிய சோதனைகளை உங்களுக்கு தரும். உங்களுடைய அதிகமான வேலைகள் முலம் அதில் வெற்றி பெறுவிர்கள். சில இரகசியமான விரோதிகளின் திர்மானத்தில் கெடுதியான வேலைகள் தாருவார்கள். எச்சிரிக்கையாக இருக்கவும்.

புதன் நிலை
புதன் தனது 2-ம் விட்டின் வழியாக இடமாற்றம் செய்யும் பொது நல்ல வளங்களையும் வெற்றிகளையும் தருகிறது. இந்நேரத்தில் உங்கள் திர்மானத்தில் நிறைய சந்தர்ப்பங்களை பெறுவிர்கள். உங்கள் திர்மானத்தை சுற்றிலும் துணி கரசெயல்களை புரிந்து அவைகளில் பலவற்றை லாபம் ஆகுவிர்கள். உங்களுக்கு திர்மானத்தை சுற்றிலும் இந்த எல்லா இந்நேரத்திலும் நல்ல உடல் நிலமையை கொடுத்து ஆசிர்வதிகிறது. மேலும் உங்கள் வருமானம் திர்மானத்திலும் உயருகிறது. சந்தோஷமே ஒன்று உங்களுக்கு பாதுகாக்கிறது. உங்களுடைய கல்விகளின் முயற்சியால் வெற்றி உயர பெறுகிறிர்கள். உங்களுடைய மன உயர்வே உங்கள் திர்மானங்களை சுற்றிலும் அருகில் இழுகிறது. இந்நேரத்தில் உங்கள் அனுமதிகள் உடனும் யோகா. உடற்பயிற்சி.அல்லது தியானம் ஆகியவைகளை செயல் படுத்துகிறது. இந்த திர்மானத்தின் உதவியால் உள்ளர்ந்தவைகளில் நிங்கள் நல்லவைகளை வெளி படுத்துவிர்கள்.

குரு நிலை
குரு தனது இட மாற்றத்தின் வழியாக 11-ம் வீட்டை கடக்கிறது. இது ஒரு நல்ல நேரம் ஆகும். அதனுடைய திர்மானத்தில் உங்களுக்கு வெற்றியையும். நிங்கள் எல்லாவிதமான நல் வாய்ப்புகளையும் உங்களுக்கு தருகிறது. உங்களுடைய திர்மானத்தில் உடல்நிலமை. பொருள். சமுதயாத்தில் மதிப்பும் கொடுக்கிறது. உங்களுடைய விரோதிகளின் திர்மானத்தில் அவர்கள் கீழே விழ்ந்து விடுவார்கள். உங்கள் திர்மானத்தை சுற்றிலும் ஆட்சேபம் இல்லாமல் மேம் பட்டவனாயிருப்பிர்கள். தொழிலும் கூட நிங்கள் உங்கள் திர்மானத்தில் முயற்சியால் வெற்றியையும். அங்கீகாரமும் பெறுவிர்கள். உங்களுடைய வேலைகளில் திர்மானத்தை சுற்றிலும் உயர்வாகவும். உங்களுடைய சக்திகளின் உபயோகத்தால் வந்த முடிவுகளையும். உங்களுடைய மேல் அதிகாரிகள் அவர்களுடைய திர்மானத்தில் பதிய செய்வார்கள். இந்நேரத்தை நல்லவிதமாக உபயோகித்து முன்னேறி உங்களுடைய சிறந்தவைகளை அமைத்து. அதன் திர்மானத்தை சுற்றிலும் மதிப்பிட முடியாத பெரும் பலன்களை இச் சமயத்தில் பெறுவிர்கள் . பதவி உயர்வாகவும் இருக்கலாம். நிங்கள் வியாபாரத்தை நடந்துவராக இருந்ததால் அந்த சமயத்தில் அதனுடைய திர்மானத்தில் இச்சமயத்தில் விரிவடையும். உங்கள் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் களை பெறுவிர்கள். உங்களை சுற்றிலும் திறமையுள்ள வியாபாரிகள் ஒரு முக்கியமான பகுதியில் இருப்பார்கள். உங்கள் பலத்தினால் அறநிலயங்களில் கூட வரம்பு மிறிய ஆசைகளின் செயகைகளால் செயல் படுவிர்கள். உங்கள் பலத்தினால் கூட விலைமதிப்பு இல்லாத இடங்களை இந்நேரத்தில் வாங்கிவிர்கள்.

சுக்ரன் நிலை
இந்நேரத்தில் சுக்கிரன் தனது 3-ம் வீட்டை இடமாற்றத்தின் வழியாக கடக்கிறது. இந்த இடமாற்றம் அனுகூலமானது. இதன் திர்மானத்தில் உங்களுக்கு செல்வம்.பலம். மதிப்பு. வளம் ஆகியவைகளை கொண்டு தருகிறது. இதன் திர்மானத்தின் கண்டுபிடிப்பில் உங்களுடைய விரோதிகளை எளிதில் தோல்வியுற செய்கிறது. இதன் திர்மானத்தை சுற்றிலும் உறுதியானவைகளையும் துணிவாகவும் இருக்க செய்கிறது. உங்களுடைய திர்மானத்தை சுற்றிலும் திறமையுள்ளவைகளாலும். இந்நேரத்தில் உங்களுடைய எல்லா முயற்சியில் உருவாகிய திர்மானத்தில் வெற்றியையும் கொடுக்கிறது. உங்களுடைய முயற்சிகளின் தகுதியால் சமுதாயத்தில் உங்களுடைய கவுரவமும் உயருகிறது. உங்கள் திர்மானத்தின் முலமாக உங்களுடைய உடன் பிறப்புகளிடமிருந்து மகிழ்ச்சியை பெறுவிர்கள். இதன் திர்மானத்தில் மதங்களின் செயல்களில் அக்கறை எடுத்து கொள்விர்கள். உங்கள் திர்மானத்தில் உபயோகமான அணுகு முறைகளை கொண்டு உங்களுடைய பிரச்சனைகளை கையாளுவிர்கள். இந்த திர்மானம் உங்களை ஒரு நல்ல மனிதனாக செய்கிறது.

சனி நிலை
சனி ஒரு இடத்திலிருந்து மற்றெரு இடத்தின் வழியாக தனது 3ம் வீட்டை கடக்கிறது. இந்த இடமாற்றத்தின் பொது சனி அனுகூலமாக இருக்கிறது. உங்கள் திர்மானத்தை சுற்றிலும் நிங்கள் தைரியமாகவும். பயம் இல்லாமலும் இருப்பிர்கள். உங்கள் குறிகோள்களின் முயற்சியை பயம் இல்லாமல் தைரியமாக எடுத்து கொள்ள வேண்டும். உங்களுடைய முயற்சியால் எல்லாவிதமான பொருள் லாபத்தையும் ஆறுதலாக பெற்று. அதன் முயற்சியின் பலனாக வெற்றியும். சந்தோஷபெறுவிர்கள். சனியின் இந்த இடமாற்றத்ததின் பொது உங்களுடைய வாழ்க்கை உயர்ந்த குடியில் பிறந்தவர் போலவும். வேகமான நடை வேகம் போல உங்களுடைய வருமானமும் வளர்ந்து வருகிறது. நிங்கள் உங்கள் திர்மனத்தின் முலம் புதிய தொழில் ஆரம்பித்தால் அதன் முலம் லாபங்களை சம்பாதிக்க முடிகிறது. உங்களுடைய உயர்வான சக்தியின் அளவுகள் உங்களுக்கு வெற்றியையும். உங்கள் திர்மானத்தை சுற்றிலும் உங்களுக்கு கீழ் வேலை செய்யும் கூடிய மாதிரியான பங்கும் ஆகும்.இந்த அருமையான இந்நேரத்தில் உங்களுடைய குடும்பத்துடனும் சந்தோஷ்மாக இருக்க கூடிய நேரம் ஆகும். உங்களுடைய சந்தோஷஉங்களுடைய உடன் பிறப்புகளும் காரணம் ஆவார்கள். இந்த எல்லா திர்மானங்களில் உங்களுக்கு நல்ல நேரம் ஆகும். முழுமையான சிறப்பையும். மகிழ்ச்சியையும் எல்லா வழிகளிலிருந்தும் வருகிறது.

ராகு நிலை
பிறப்பு இடமான சந்திரனிலிருந்து ராகு ஒரு இடத்திலிருந்து மற்றெரு இடத்திற்கு செல்லும் பொது உங்களுக்கு அனுகூலமானவைகளை தருகிறது. இதனுடைய பலம் உங்களுக்கு கிடைக்கிறது. இச்சமயத்தில் உங்களுடைய எதிரிகள் ஒடுக்க படுகிறர்கள். அவர்களை உங்கள் முழு கட்டு பாட்டில் வைத்து இருப்பிர்கள். நம்பிக்கையில்லாத திறந்த வழிகளால் உங்களுக்கு பணம் கிடைக்க உள்ளது.உங்களுடைய நற்பயன்கள் நன்றாக வளரும். நிங்கள் தனி பிரம்மசாரியாக இருந்தால் உங்களுடைய திருமண பத்திரிக்கைகள் வெளியாகும். உங்களுடைய எல்லா முயற்சிகளும் மிகவும இனிமையாக இருக்கும்.அவைகள் நிங்கள் எதிர்பார்க்காத முடிவுகளை உங்களுக்கு சாதகமாக கொண்டு வரும். நிங்கள் நிண்டகாலமாக கஷ்டபட்டு கொண்டு இருந்த நோயிலிருந்து இச்சமயத்தில் நன்றாக விடுவிர்கள். உங்கள் உறவினர்கள் முலமாக லாபங்கள் உங்களுக்கு ஏற்படுகிறது. உங்கள் குடும்ப வாழ்க்கையும் நல்ல வளத்தை பெறுகிறது. கல்வி துறை திர்மானத்தில் வெற்றியும் பெறுவிர்கள். உங்களுடைய இளைய சகோரதரின் கல்விகள் முடிக்க படும். நிங்கள் அச்சிட்டு (பிரஸ்) முறையிலும் பயணங்கள் முலமாகவும் உங்களுக்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் உங்களுடைய உடல் உறவு முறைகளின் ஆசையை கட்டு படுத்த வேண்டும். நம்பிக்கையுள்ள வேறு பெண்களிடம் உடல் உறவு கொள்விர்கள். தியானமே இந்நேரத்தில் நல்ல முடிவுகளை தரும்.


கேது நிலை
இக்காலத்தில் கேது இடமாற்றத்தின் தனது 9-ம் வீட்டை கடக்கிறது.உங்கள் திர்மானத்தில் கவர பட்டு நிறைய கெட்ட நல் வாய்ப்புகளை தருகிறது. இந்நேரத்தில் உங்கள் காரியங்களில் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நேரத்தில் சில சமயங்களில் முன்னால் நினைந்து இருந்த பிராயணங்கள் எற்படும். எப்படி இருந்தாலும் உங்களுடைய இந்த பிராயணத்தின் முலம் உங்கள் திர்மானத்தில் உங்களுடைய இந்த பிராயணம் சரியான முறையில் பலன தருவதற்காக நிங்கள் உங்கள் சக்திகளை உபயோகித்து அதிகமான லாபங்களை உருவாக கட்டாய படுத்துகிறிர்கள். அப்படியாயின் நிகழ கூடியவைகளை முயற்சி செய்து இப்பிராயணத்தை ஒத்தி போட வேண்டும். போதிலிலும் நிங்கள் பட்டறிவு கல்வியின் மார்க்கத்தில் செல்லும் அந்தசமயத்தில் உங்கள் சூழ்நிலை பலத்தினால் உள்ளே ஒடி கொண்டு இருந்த பொது பலமான அடியின் திர்மானத்தில் உங்களுடைய படிப்பு காரணமாக நிங்கள் ஒன்று சேர்க்கும் பொது நிங்கள் தளர்வாகிர்கள். இவைகளுக்கு இடம் தராமல் உங்கள் வேலைகளை தொடர்ந்து செய்து போல கடினமானது போல நிங்கள் ஆற்றல் பெற்றிடுவிர்கள். உங்கள் சக்திகளை திர்மானத்தை சுற்றிலும் உள்ள பிரச்சனகளிலிருந்து இந்த மார்க்கத்தின் வழியாக மேலே வந்து விடுவிர்கள். தியானம் பக்தி மார்க்கத்தின் பயிற்சியின் முலம் ஒருமுக படுத்தும் உதவியின் திர்மானத்தினால் நிங்கள் இச்ச்மயத்தில் மேலே வந்து நல்ல மனிதனாக வெளிபடுவிர்கள்.

No comments:

Post a Comment