Saturday 7 September 2013

ராசிகள் - Tamil Signs, நட்சத்திரங்கள் - Tamil Stars

ராசிகள் - Tamil Signs
 நட்சத்திரங்கள் - Tamil Stars
மேஷம் - Aries
அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய - Aswinini, Barani, upto 1st phase of Krithikai
ரிஷபம் - Taurus
கிருத்திகை 2,3,4 ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2ஆம் பாதம் முடிய - From Krithikai 2,3,4 phase, Rohini and upto Mirukasheerisham 1,2  phase.
மிதுனம் - Gemini
மிருகசிரீஷம் 3,4 ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதம் முடிய - From Mirugasheerisham 3,4  phase, Thiruvathiri, Punarpoosam 1,2,3 th Phase,
கடகம் - Cancer
புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய - From Punarpoosam 4th Phase, Poosam, and upto Ayilyam
சிம்மம் - Leo
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய - Makam, Pooram, and upto Uthiram I phase
கன்னி - Virgo
உத்திரம் 2,3,4 ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதம் முடிய - From Uthiram 2,3,4  phase, Astham, and upto Chithirai1,2 phase
துலாம் - Libra
சித்திரை 3,4 ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம் முடிய - From Chithirai 3,4 rd phase, Swathi, and upto Vishaakam 1,2,3 rd phase
விருச்சிகம் - Scorpio
விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய - From Vishaakam 4th phase, Anushyam, and upto Keattai
தனுசு - Sagittarius
முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய - From Moolam, Pooradam and upto Uthiraadam 1st Phase
மகரம் - Capricorn
உத்திராடம் 2,3,4,ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம் முடிய - From Uthiraadam 2,3,4 nd phse, Thiruvonam and upto Avittam 1,2 nd phase
கும்பம் - Aquarius
அவிட்டம் 3,4 ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம் முடிய - From Avittam 3,4 rd phase, Sathayam and upto Poorattathi 1,2,3 rd phase
மீனம் - Pisces
பூரட்டாதி 4ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய - From Poorattathi 4th phase, Uthiraadam and upto Revathi.

JOTHAGAM BARKA, THIRUMANA PORUTHAM ,
JOTHAGAM KANIKKA,   NUMEROLOGY,  GEMOLOGY
G.V. MANIKANDA SHARMA
1/267, MMDA Colony, J J Negar Mogappair East
Chennai – 600 037 , Tamil Nadu – India
Cell : +91 9962225358 9444226039
www.neelajothidam.blogspot.in

*       

1 comment: