Friday 12 July 2013

7. புனர்பூசம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்



 7. புனர்பூசம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்  நட்சத்திர பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும் கே, கோ, , ஹி  KAY,KO,HAA,HEE 7.புனர்பூசம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பொறுமைசாலியாகவும், அமைதியான சுபாவமுடையவராகவும் இருப்பீர்கள் நல்ல குணத்துடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமானவராக விளங்குவீர்கள். உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் நீங்கள் தாராள சிந்தையுடையவராக இருப்பீர்கள். குழந்தைகள் முலம் மன நிறைவு பெற்று, நல்ல செல்வந்தராக விளங்குவீர்கள். மதிப்பு வாய்ந்த ரத்தினக் கற்களில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் சொந்தத்தில் சொத்துக்களும் இருக்கும். நீங்கள் விரிவாக, பல இடங்களில் பயணம் செய்வீர்கள் 24 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
புனர்பூசம் நட்சத்திர காயத்ரி
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
புனர்பூசம் நட்சத்திரம் அதிபதி
குரு பகவான் காயத்ரி
குரு
(நல்ல மனைவி, கணவன் அமைய)
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

No comments:

Post a Comment