Friday 12 July 2013

22. திருவோணம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்



22. திருவோணம் நட்சத்திரம் பொதுவான பலன்கள் திருவோணம்  பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும்  ஜூ, ஜே, ஜோ, கா  JU,JAY,JO,GHA
22.திருவோணம்
நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவீர்கள். இசை, ஜோதிடம், கணிதம் - ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள், அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். உங்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார். உங்கள் வாழ்க்கையில், 9 வது மற்றும் 24 வது வயதில், நல்ல அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
திருவோணம் நட்சத்திர காயத்ரி
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
திருவோணம் நட்சத்திரம் அதிபதி
சந்திரன் பகவான் காயத்ரி
சந்திரன்
(ஞானம் வளர)
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் அமிர்தேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத்


No comments:

Post a Comment