Monday 29 October 2012

27, நட்சத்திரங் கள்கிரகம் தெய்வம்



27, நட்சத்திரங் கள்கிரகம் தெய்வம்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு)- சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்)- சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
திருவாதிரை, சுவாதி, சதையம் - இராகு - காளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு (வியாழன்)- தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி)- மகாலக்மி

No comments:

Post a Comment